நேற்று 25.6.2018
சத்தியம் தொலைக்காட்சியில் ஒரு விவாத நிகழ்ச்சி .
ஆளுநரை எதிர்த்தால் ஏழு ஆண்டு சிறை தண்டனை என்று அறிவித்துள்ளார் ஆளுநர் .
இது சரியா என்பது குறித்து ஒரு விவாதம் .
அதில் சவுக்கு சங்கர் மற்றும் நாராயணன் பேசிய விவாதம் கண்டு ஆச்சர்ய பட்டு போனேன் .
சவுக்கு : ஆளுநரை எதிர்த்தால் தண்டனை என்பது மிரட்டல் . கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிப்பது நம் மரபு . அதை செய்ய கூட உரிமை இல்லையா ? ஒரு விஷயத்திற்கு நீங்களே பதில் சொல்லுங்க , நிர்மலா தேவி பேசிய உடன் , ஆளுநர் எதற்கு விசாரணை கமிஷன் வைக்க வேண்டும் . தப்பு பண்ணின ஆளே , அவருக்கே விசாரணை கமிஷன் வைப்பார்களா ? இந்த இடத்தில எதிர்த்தால் , சிறை தண்டனையா ?
உடனே ,
நாராயணன் இடை மறித்து ,
எப்படி நீங்க ஆளு என்றெல்லாம் பேசலாம் . ஆளுநர் என்ற மரியாதை கூட இல்லையா ? முதலில் அந்த வார்த்தையை வாபஸ் வாங்குங்க !
சவுக்கு : முடியாது , நான் வாபஸ் வாங்க முடியாது . அவரே ஏன் விசாரணை கமிஷன் வைத்ததின் அர்த்தம் என்ன ?
நாராயணன் : இங்க பாருங்க . நிர்மலா தேவி குறிப்பிட்டது ஆளுநரை ! விசாரணை கமிஷன் வைத்தது , ஆளுநர் கிடையாதுங்க ! பல்கலை கழக துணை வேந்தர் . இரண்டையும் போட்டு குழப்பாதீங்க !
இந்த பதில் வந்த உடன் தான் எனக்கு புரிந்தது ,
பகுத்தறிவு விதைத்தது திராவிடம் அல்ல . ஆரியம் என்பது !
இனிமே எந்த திராவிடம் அலட்டி கொள்ளாதீர்கள் . பகுத்தறிவு விதைத்தது நாங்கள் தான் என்று !
உங்களுக்கு அப்பா ஒருத்தர் இருக்கார் . ஆரியர் .
இரெண்டு பெரும் சேர்ந்து தமிழர்களை ஏமாற்றும் கலைக்கு பெயர் தான்
பகுத்தறிவு !
( ஆளுநர் மற்றும் பல்கலை கழக துணை வேந்தர் இரண்டுமே
பன்வாரி லால் புரோகித அவர்களே )