surname enraal சார்ந்த நாமம் என்ற தமிழ் கலந்த சமஸ்க்ரித பெயர் தான் . யாரை சார்ந்து இருக்கிறோம் என்பதை தான் குறிப்பிட வேண்டும் . உலகின் எல்லா மூலையிலும் யாரை கேட்டாலும் , அவன் செய்கின்ற தொழிலை தான் சொல்லுவான் . ஆமா , நான் என தொழிலை மட்டுமே நம்பி வாழ்கிறேன் . நான் உழைத்து உண்பவன் என்பதே , அதன் மறுபொருள் . இதன் அடிப்படையில் , தமிழத்தின் எல்லா ஜாதிகளும் , தொழில் சார்ந்தே விதிக்க பட்டவை .
100 ஆண்டுகளுக்கு முன்பு , தமிழகத்தின் தொழில்கள் அழிக்கப்பட திட்டமிடப்பட்ட போது தான் , ஜாதிகள் வேண்டாம் என்று பரப்புரையும் செய்ய பட்டது . ஒரு தொழில் சார் விஷயத்தை , ஏற்ற தாழ்வுக்குள் கொண்டு சென்று ,
ஜாதி போடுவது மடமை என்ற எண்ணத்தை உருவாக்கி , அதன் மூலம் தன குலத்தொழிலை தானே மறைக்கும் அறிவு போதிக்கப்பட்டது .
அதை விட கொடுமை , surname என்ற இடத்தில , தகப்பனாரின் பெயரை மட்டும் போட்டு கொள்ள , நமக்கு பரிந்துரைக்க பட்டது தான் ! காலாகாலத்துக்கும் , எல்லோரும் அப்பாவை மட்டுமே சார்ந்து வாழ்கிறோம் என்றே பொருள் வருகிறது .
surname எனும் தொழில் சார்ந்த ஜாதி பெயர் போடுவது தவறு இல்லை .
அதில் ஏற்ற தாழ்வு பாராட்டி சண்டையிடுவது , உயிருக்கு ஊரு விளைவிப்பது என்பது மிக மிக தவறு
No comments:
Post a Comment