தீட்டு எனும் வழக்கம்
ஒரு பெண் பூபெய்தும் போதும் , மாதந்தோறும் விளக்காகும் போதும் அது தீட்டு .
இங்கு தவறான புரிதல்கள் கற்பிக்க பட்டுள்ளது. ஒரு பெண்ணின் உடல் நிலையானது மாதந்தோறும் சில ஓய்வு நிலைக்கு வரும் பொழுது , அவளை பிறர் துன்புறுத்தவோ , அவளுக்கு தொந்தரவுகள் கொடுக்கவோ கூடாது என்பதற்காக உருவாக்க பட்டது. இதில் பலன் அடைய வேண்டிய பெண் இக்காரணத்தாலேயே அவமானத்திற்கு ஆட்படுவது எப்படி.? எவரோ கொடுத்த கற்பிதங்கள் . இந்த அவமானத்தில் இருந்து வெளி வருதாய் எண்ணி பெண்கள் அத்தருணங்களில் ஒய்வு எடுக்காமல் , எல்லா வேலைகளையும் செய்வது உடலுக்கு ஏற்படுத்தும் கேடு ஆகும். ஒய்வு நாளை ஓய்வாகவே அணுகலாமே. சமுதாயமும் இதை அனுமதிக்கலாமே !
ஒரு பெண் குழந்தை பெறும்போது அது தீட்டு .16 நாட்கள் அவள் வீட்டின் கொல்லைபுறத்திலோ , அல்லது தனி அறையிலோ இருக்க வேண்டும் .
இங்கும் பெண் ஏதோ தவறிளைதவள் போல அணுகப்பட்டு இந்நிலையும் மாறி விட்டதனால் , குழந்தை பிறந்த 7 தினங்களுக்குள் அவள் ஒய்வு நிலை மறுக்க படுகிறது.
குழந்தை பிறந்தவுடன் , பெண்ணுக்கு ரத்தபோக்கு அதிக அளவில் இருக்கும். அதோடு மட்டுமல்லாது பிறந்த குழந்தைக்கும் , பால் அருந்த ஏற்றவாறு பெண் தன் உடல் நிலையை தயார் செய்ய வேண்டும்.
பிள்ளை பிறந்ததால் ஏற்பட்ட உடல் மாற்றத்தை அந்த 16 நாட்களுக்குள் அவள் குறைக்க முயற்சிக்க வேண்டும் .
தாயின் வயிற்றில் இருந்து வெளியில் வந்த வுடன் , அந்த குழந்தை அவள் வுடல் அசைவுகளை தேடி கொண்டே இருக்கும் . அதில் இருந்து அக்குழந்தை வெளி வர 16 நாட்கள் அவகாசம் கொடுக்க வேண்டும்.
குழந்தையின் தொப்புள் கொடி கீழே விழுவதற்கு குறைந்த பட்சம் 7 நாட்கள் முதல் அதிக பட்சம் 16 நாட்கள் ஆகும்.
16 நாட்களுக்குள் குழந்தை வெளி வுலகிற்கு பழகி விடும் . இந்த வெப்பத்தை, இந்த காற்றை, இந்த குளிர்ச்சியை தன் வுடளுக்குள் ஒப்பு கொள்ளும். அதற்க்கு முன்னதாக பலரும் குழந்தையை தூக்கவோ , எடுக்கவோ செய்தால் அது குழந்தையின் வுடல் நலத்திற்கு நல்லது அல்ல .
மேற்காணும் காரணங்கள் பெண்ணின் நன்மைக்காக ஏற்படுத்தப்பட்டவை. இது தீட்டு அல்ல . மருத்துவமனையில் வெளியில் செருப்பை கழற்றி போடுவதால் உள்ளே இருப்பவர்களெல்லாம் தீட்டனவர்கள் அல்ல
மரணம் நிகழ்ந்த வீடு. தீட்டு , அங்கு தண்ணீர் குடிக்கவோ , 16 நாட்கள் வரை வுனவருன்தவோ கூடாது. இது சம்மந்தி புறத்தாருக்கு மட்டும். பங்காளி உறவுகளுக்கு அல்ல.
இது கொஞ்சம் சரிங்க . ஒருவர் இறந்த வீட்டில் , இறந்தவரின் உடலில் இருந்து வெளியேறும் துர்நீரானது , அவ்விடத்தில் சுழன்று கொண்டே இருக்கும் . அதிலும் இறந்தவர் தொற்று நோய்க்கு ஆளாகி இறந்திருந்தால் கண்டிப்பாக இதை அனுசரிக்க வேண்டும் . இறந்தவறின் , நெருங்கிய வுறவுகளாகிய மனைவி, குழந்தைகள் ஆகியோர் அடுத்த 16 நாட்கள் வரை வீட்டை சுத்தம் செய்து , அன்றாடம் தலை குளித்து நோய் தொற்று ஏற்படாமல் பார்த்து கொள்ள வேண்டும். இல்லை என் தந்தையோ , தாயோ எந்தவித தொற்று நோயினாலும் இறக்க வில்லை என்று நிரூபிக்க விரும்புபவர்கள் மொட்டை அடித்து தலை முதல் பாதம் வரை நான் சுத்தமாகவே இருக்கிறேன் என்று வெளி உலகிற்கு காட்டுகின்றனர் . அதற்கக்காக இறந்தவருக்காக மரியாதை செய்வதை தவிர்க்க கூடாது. வருபவர் எவரும் எவ்வித பாதிப்புக்கும் ஆளாக கூடாது என்பதற்காகத்தான் குழந்தைகள் கைகளில் நெய் பந்தம் கொடுக்கிறார்கள். அது தொற்றுக்கள் ஏற்படாமல் தடுக்கும். அதையும் கடந்து வந்தவர்கள் அனைவரும் வீட்டிற்க்கு வந்தததும் குளித்து திருநீறு இட வேண்டும்.
ஆனால் எல்லா இடங்களிலும் பெண்ணை தண்டிப்பது நியாயம் அல்ல. காரணங்கள் அறிந்து கொள்வோம் . பெண்ணிற்கு தேவையான நேரங்களில் ஒய்வு கொடுப்போம். இதிலிருந்து விடுதலை அளிப்பதாய் எண்ணி கொண்டு நீ இத்தருணங்களில் கூட வேலை செய்யலாம் என்று அறிவாளிதனமாய் கூறி, அவளது ஓய்வை தட்டி பறிக்க வேண்டாம் . அவளை தனியே ஒதுக்கவும் வேண்டாம் .

namma pasangaluku (ponnu or payan) oruthara oruthar mathika solli kudukanum.manusana piranthavan ellathukum manasunu onnu iruku atha kasta padu thatha maathire yosichu pesunganu solli valakanum
ReplyDelete