எப்படி திராவிடம் என்ற சொல் தமிழில் இல்லையோ , அப்படிதான் ஆரியம் என்ற சொல் சமஸ்கிருதத்தில் இல்லை .
ஆரியர்கள் என்று தங்களை கூறி கொள்பவர்கள் , ஈரானியர்கள் .
பாரசீக மொழியில் ஆரியன் என்றால் ஈரானியன் என்று பொருள் .
ஈரான் என்றால் பாரசீக தேசம் என்று பொருள்.
இதன் அடிப்படையில் பாரசீகம் ,ஈரான் , ஆரியம் எல்லாம் ஒரே பொருள் கொண்டவை .
ஆரியர்கள் கூற்றுப்படி , பிராமணர்கள், க்ஷ்த்ரியர்கள் , வைஷ்யர்கள் ,மற்றும் சூத்திரர்கள் என்ற பிரிவுகள் உள்ளன.
ஆனால் இன்று வரை பிராமணர்கள் மட்டும் தான் சமஸ்க்ரிதத்தில் பழகிவருகின்றனர். பிற ஜாதியினருக்கு சமஸ்க்ரிதம் தெரியவில்லை .
எனில் பிராமணர்கள் மட்டும்தான் ஆரியர் எனப்படும் ஈரானியர்களா என்று சந்தேகம் எழுப்புகிறார் பிராபகரன் அவர்கள் !
பிரிஹ்யூ என்னும் மொழி இன மக்களின் கணக்கெடுப்பை 1871 ல் 125000 பேர். ஆனால் இன்று 250000பேர் . மேலும் இறந்து போன தாக எண்ணப்பட்ட ஹீப்ரு மொழி கூட இன்று வழக்கத்தில் வந்து விட்டது. அப்படி இருக்க , சமஸ்க்ரிதம் எனும் மொழி வளர்ந்திருக்க வேண்டும் அல்லவா ?
ஆனால் எந்த விதத்திலும் முன்னேற்றம் கொள்ளாத சமஸ்க்ரிதம் ஒருவேளை , கணக்கியல் மொழியாக இருந்திருக்கலாம் என்று கருதுகிறார். ( அதாவது இப்போதெல்லாம் நாம் பௌதீகம் , ராசாயனம் படிக்கும்போது பயன்படுத்தும் போர்முலா வாக இருக்கலாம் )
சமஸ்க்ரிதம் , எல்லா சடங்குகளுக்கும் , பயன்படுத்தப்பட்ட ஒரு சிறப்பு மொழியாக இருந்திருக்கலாம் .
நாகரீக தலைமை வகிப்பது யார் ?
சில பல ஆண்டுகள் அமைதியாக இருந்த உலகம் , 1500 களில் நாடு பிடிக்கும் விளையாட்டை ஆரம்பித்தது . இதனால் வெள்ளை இன மக்கள்தான் பெரிய மனிதர்கள் என்ற எண்ணத்திற்குள் வந்தனர். அந்த சமயம் இத்தாலியும், ஜெர்மனியும் தாமதமாக இந்த விளையாட்டை ஆட ஆரம்பித்தன .
வெள்ளையர்களின் பூர்வீக நாகரிகம் கிரேக்க நாகரீகம்,
கிரேக்கத்தின் பூர்வீகம் எகிப்து .
அங்கு இருப்பவர்களோ , கறுப்பர்கள் .
அவர்கள் வழிவந்த நாகரீகத்தை ஜெர்மானியர்கள் ஒப்புக்கொள்ள வில்லை.
சரி சீனா நாகரிகம் கைகொடுக்குமா என்று தேடும் பொழுது , சீனர்கள் மற்றும் ஜெர்மானிய மக்களின் உருவம் வேறு வேறாக இருந்தது .
மிஞ்சி இருப்பது பாரசீகம் மற்றும் இந்தியாவை சேர்ந்த நாகரீகம் .
இப்போது இந்த மூன்றும் இணைந்தது தான் ஆரிய நாகரீகம்.
ஏற்கெனவே ஈரானியர்கள் தான் பாரசீகர்கள் என்பது உலகம் அறியும் .
அதே பாரசீகர்கள் தான் இந்தியாவிற்குள் நுழைந்த ஆரியர்கள்.
இவர்கள் வெள்ளை நிறம் மற்றும் அறிவு கோட்பாடுகள் பிடித்து போகவே ஜெர்மன் தன்னையும் , ஆரிய இனம் என்று கூறி கொண்டது.
(அன்று முதல் இந்திய ஆரிய இனம்
பெருமிதத்தின் உச்சிக்கே சென்று விட்டது )
இவர்களை தவிர இந்தியாவில் வாழ்ந்த ,பிற மக்கள் திராவிடர்கள் என்றும் காட்டுமிராண்டிகள் என்றும் கூற ஆரம்பித்தனர் ஆரியர்கள் . ஒதுக்கி வைத்தனர்.
இப்போது தான் ஆரம்பிக்கிறது பிரச்னை.
1921ல் மார்ஷல் என்பவர் , ஹரப்பா மொஹஞ்சதாரோ இடங்களை கண்டறிந்து , அதற்க்கு சிந்து வெளி நாகரீகம் என்று பெயர் சூட்டினார். இது ஒப்பில்லா திராவிட நாகரீகம். இங்கு வாழ்ந்த மக்களை , குதிரையில் வந்த ஆரிய இனம் தெற்கு நோக்கி விரட்டி விட்டு , வடஇந்தியாவை ஆக்ரமித்துள்ளனர். அவர்கள் தான் ஆரியர் என்றார் .
இதனை ஒப்பு கொள்ள மனம் இல்லை யாருக்கும்.!
அதே சமயம் , ஆரியர்களின் வேதங்களிலும் சிந்து பகுதி மட்டுமே பதிவு செய்ய பட்டுள்ளது.
ஒருவேளை இவர்கள் சுமேரியர்களாக இருக்கலாம் என்றும் கூறுகிறார் பிரபாகரன் அவர்கள் .
சுமேரியன் - பாரசீகம் - ஈரானியன் - ஆரியன் - ஜெர்மானியன் - இத்தாலியன்
இவை எல்லாம் ஒன்றுதான் !
ஆரியன் என்றால் என்ன பொருள் ?
ஆரியன் என்றால் நற்பண்பு கொண்டவர்கள்.
எல்லோரையும் விட மேலானவர்கள் !
என்று கூறுவது தவறான பொருள் !
ஆரியம் என்றால் குடிமகன் என்று பாரசீக மொழியும் லைசீய மொழியும் பொருள் தருகிறது.
எதோ ஒரு குலப்பெயர் . அவ்வளவுதான்.
அவர்கள் கெட்ட குணம் கொண்ட ஒருவரை கூறுவதாக இருந்தால் கூட , ஆரிய என்ற வார்த்தையை சேர்த்தே பயன்படுத்துகிறார்கள்.
ஆரியன் என்றால் தங்கள் கூட்டத்தவன் என்று பொருள் !
அனாரியன் என்றால் வேறு கூட்டத்தை சேர்ந்தவன் என்று பொருள் !
ரிக் , யசூர் வேதங்களில் , குலத்தை குறிப்பிடவே ஆரிய என்று கூறுகிறார்கள்.
புரு வம்ச மன்னன் சுதாஸ் , தங்கள் குலத்திற்கு உதவி செய்த யாதவ மற்றும் இஷுவாகு குலத்து மக்களை அனாரியன் என்றே குறிப்பிடுகிறார்.
ராமன் இஷுவாகு குலத்தில் பிறந்தான்.
கிருஷ்ணன் யாதவ குலத்தில் பிறந்தான்.
இருவரும் ஆரியர்கள் அல்லர்.
பிற்காலத்தில் , சாம , அதர்வண , பௌத்த , சமண நூல்கள் ஆரிய புகழ் பாட ஆரம்பித்தது .
ஆர் என்னும் இந்தோ இரானிய சொல் , சாமர்த்தியமாக ஒன்று சேர்ப்பவர்கள் என்று பொருள் தருகிறது.
கிரேக்கம் மற்றும் லத்தின் மொழியில் ஆர் என்றால் , சுலபமாக இடம்பெயர்பவர்கள் என்று பொருள் தருகிறது .
அர்த்த சாஸ்திரம் என்பதும் கூட , பல்வேறு தகவல்களை ஒன்று திரட்டுவது என்றே பொருள் கொள்ளலாம்.
இதனை எல்லாம் அடிப்படையாக கொண்டு ,
ஆரியர்கள் என்பவர்கள் ஒன்றாக சேர்ந்து ஒரு இடத்தில இருந்து மற்றொரு இடத்திற்கு ஆற்று படுத்தப்பட்டவர்கள் என்று பொருள் கொண்டால்,
ஆற்றியர்கள் என்று வழங்கப்பட்டு பிற்காலத்தில் மருவி
ஆரியர்கள் என்று மாறி இருக்கிறது.
ஆரியர்கள் என்றால் ,
பிராமணர்கள் என்றால்
ஈரானியர்கள் என்றால்
பாரசீகர்கள் என்றால்
இத்தாலியர்கள் என்றால்
ஜெர்மானியர்கள் என்றால்
மேலானவர்கள் என்று பொருள் இல்லை !
தங்கள் தேவைகளுக்காக ஒன்று சேர்ப்பவர்கள் .
இவர்கள் எல்லோரும் பாபிலோனிய நாகரிகத்தை அடிப்படையாக கொண்டவர்கள் . பாபிலோனிய மற்றும் யூதர்களுக்கு காளைகளை சுத்தமாக பிடிக்காது . அது தீய சக்தி என்றே கருதுகின்றனர் . காளைகள் யூதர்களுக்கு மிக முக்கிய எதிரி !
இப்போது நமக்கு புரியும் மாடு சார்ந்த பிரச்சனைகள் ஏன் நடக்கின்றன என்று !

No comments:
Post a Comment