1637 ம் ஆண்டு ஔரங்கசீப் , டில்ராஸ் பானு பேகம் என்ற பெண்ணை மணக்கிறார் . அத்திருமணம் அவர் மனத்தால் ஒப்பிய திருமணம் அல்ல .
அவர் ஹிரா பாய் என்ற தக்காண தேசத்து பெண்ணை விரும்புகிறார் .
அவள் ஒரு பாரசீக பெண்.
எப்போதும் ஔரங்கசீப், தக்காணத்தில் தான் இருக்கிறார் .
அவளை ஆட சொல்லி ரசிக்கிறார் !
அவள் அழகில் மயங்கி , சிந்தனையற்று வாழ்கிறார் !
அவருக்கு அவள் மீது கொள்ளை ஆசை !
அவளோ அடிமை பெண் !
மும்தாஜும் பாரசீக பெண் தான் . ஷாஜஹான் திருமணம் செய்து கொண்டார்.அந்த நம்பிக்கை இவருக்கு !
ஆனால் ,
அப்போது தான், பிரஞ்சு வணிகம் வலுப்பெற ஆரம்பித்தது .
இங்குதான் பாரசீக மக்களின் பழைய வாழ்க்கை மீண்டும் துளிர் விட ஆரம்பித்தது . இப்போது முகலாய அரசை எதிர்க்கும் வலிமை பெற ஆரம்பித்தனர் ஜொராஷ்ட்ரிய மக்கள் !
மும்பை வளர ஆரம்பித்தது .
ஆனால் இதெல்லாம் அறியாமல் ஹீராபாயை ரசிப்பதிலேயே காலத்தை கடத்தி கொண்டு இருந்தார் ஔரங்கசீப் .
பாரசீகம் தன வேலையை காட்டியது .
திடீரென ,
நடனம் ஆடிகொண்டிருந்த ஹீரபாய்
அவன் கண் முன்னே சரிந்து இறந்து போகிறாள் !
என்ன நடந்தது !
புரியவில்லை !
தாளாத துக்கம்
வெளிவர விரும்பவில்லை அவன் !
அவள் , அவன் முன்னே இனி ஆட மாட்டாள்
அவனால் அவளை இனி ரசிக்க முடியாது
அவன் பார்த்து பார்த்து ரசித்த
கண்கள்
இனி அவனோடு பேசாது !
அவள் பாடல் இனி ஒலிக்காது
இவனும் இனி மயக்கத்தில் இருக்க மாட்டன் .
அவனுக்கு கோபம்
இருதரப்பு குடும்பத்தின் பேரிலும் !
அப்போதுதான்
ஷாஜஹான் , தன மனைவிக்கு தாஜ்மஹால் எனும்
அற்புதத்தை எழுப்புகிறான்.
கோபம் கொண்ட ஔரங்கசீப்
டெல்லிக்கு விரைகிறான்
ஷாஜஹானை சிறை பிடிக்கிறான் !
மூத்த சகோதரர்களை அழிக்கிறான் !
நான் தான் மன்னன் என
தானே அறிவித்து கொள்கிறான் !
சமாதனம் பேச வந்த
குருனாக்கிடமும்
கொடூரமாய் நடந்து கொள்கிறான் !
ராஜபுடின அரசுகளை எல்லாம் ஆட்டி படைக்கிறான்
ராஜபுதின அரசுகளின் கீழ் இருந்த இந்து மக்களுக்கு
வரி மேல் வரி விதித்து
கொடுமைகாரன் என்று பெயரும் எடுக்கிறான் !
( அப்போது இந்துக்கள் என்று அழைக்கப்பட்டவர்கள் பாரசீக மக்கள் மட்டும் தான் ! . இது தனி கதை )
அவன் நெஞ்சில் ஈவு இல்லை
இரக்கமும் இல்லை
கோபத்திற்கு மட்டும்
அவனிடத்தில்
பஞ்சமில்லை !
பழிவாங்கும் உணர்விற்கு
ஒரு துளியும்
குறைவில்லை !
அவன் பானு பேகத்திற்கு பிறகு
யாரையும் மணக்க வில்லை !
அவன் முதுமை காலத்திலும்
அவன் நினைவுகளோடு வாழ்ந்தது
ஹீரா பாய் மட்டும்தான் !
அவன் செய்த எல்லா தவறுக்கும்
அடித்தளம் போட்டது
ஹீரா பாயின் மரணம் மட்டும் தான் !
அன்று அழிந்தது ராஜபுதின அரசுகள் மட்டுமல்ல !
முஹல் வம்சத்தின் அழிவும் தான் ஆரம்பமானது !
No comments:
Post a Comment