வலம் புரி ஜான் வைத்த போட்டி இது . 2001 - 2002 ல் சன்டிவியில் ,காலை நேரங்கள் இவர் கூறும் காய்கறி மருத்துவத்தில் தான் தொடங்கியது . அப்போது இவர் வைத்த மருத்துவம் சார்ந்த குறிப்பு தான் இந்த விரல் அசைக்க முடியாத நிலை .
அணைத்து விரலையும் , ஒன்றாக வைத்து இந்த ஒரு விரலை மட்டும் தூக்கி அசைக்க முயற்சித்தால் , அது அசைக்க முடியாது .
அந்த நரம்பு தான் நம் இதயத்தோடு தொடர்புடையது .இதய துடிப்பு , அதோடு தொடர்புடையது . அதனால் தான் கிறிஸ்தவ மதத்தில் மோதிரம் மாற்றும் வழக்கம் வந்தது . திருமணத்தில் இதயத்தையே மாற்றி கொள்கிறார்களாம் .
இப்போதும் விபூதி இட்டாலும் , குங்குமம் இட்டாலும் இந்த மோதிர விரலால் செய்வதே வழக்கம் . தமிழக திருமணங்களில் , மோதிர விரலால் , மணமகன் மணமகளுக்கு குங்குமம் சூட்டும் வழக்கம் உள்ளது .
மோதிர விரல் அல்ல அது .
ஆழி விரல்
ஆழி என்றால் சுழற்சி என்று பொருள் . இதயத்தில் தான் எல்லா சுழற்சியம் நடக்கிறது . இந்த உடலின் சுழற்சி நிகழ்கிறது .
அழகான தமிழ்
அறிவியலால் நிறைந்த தமிழ் .

No comments:
Post a Comment