தனியார் மருந்து நிறுவனங்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தம் .
ஏன்னா ,
ஆன்லைன் விற்பனை பெருகுவதால் , மக்கள் நேரடியாக மருந்து வாங்கி உண்கிறார்களாம் , அவர்கள் உடல் நிலை கெட்டுவிடுமாம் .
அதனாலதான் வேலை நிறுத்தம் ..
மக்கள் மீது அவ்வளவு அக்கறை .
நம்புறமாதிரி இல்லையே என்றால் கடைசியில் சொல்கிறார்கள் , 8 லட்சம் மருந்து ஊழியர்களும் , அதன் பின்னால் 40 லட்சம் பேரும் அவர் தம் குடும்பம் என்ற முறையில் மொத்தம் ஒரு கோடி மக்களும் பொருளாதார ரீதியாக பாதிக்க படுகிறார்களாம் .
தமிழ்நாட்டில் , மொத்தம் 7 கோடி மக்கள் .
இதில் பத்து பேரில் ஒருவர் சர்க்கரை நோயாளி .
மொத்தம் 7 லட்சம் பேர் ,
புற்றுநோய் 3 லட்சம் பேருக்கு
இன்னும் தைராய்டு , எயிட்ஸ் என்றும்
அதில் மருத்துவமனை பிரசவம் ( இதும் இப்போது நோய் வரிசையில் உள்ளது )
இப்படி தொடர் மருந்து உண்ணும் மக்களை உருவாக்கி
அதில் வாழும் 1 கோடி மக்களுக்காக
தமிழகத்தின் 7 கோடி மக்கள் தியாகம் செய்கிறார்கள் .
இதில் குறுக்க ஆன்லைன் மருந்து வந்தால்
என்னவாகும் ?
அதான் வேலை நிறுத்தம் .

No comments:
Post a Comment