நடப்பு நிகழ்வுகள் 29 ஏப்ரல் 2021
* அசாம் மாநிலத்தில் நேற்று 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது .
* உத்தரகாண்ட் மாநிலத்தில் இலவச தடுப்பூசிக்காக 400 கோடியை அந்த அரசு ஒதுக்கியுள்ளது .
* UPI மூலம் பணப்பரிவர்த்தனை , என்ற வகையில் ஒரு பில்லியன் பரிவர்த்தனைகள் phone pe மூலம் நடைபெற்றுள்ளது . இந்தியாவில் முதல் முறையாக ஒரு பில்லியன் தொட்டது phonepe செயலி தான் .
* கிரிப்டோ கர்ரெனசி முறையை துருக்கி நாடு தடை செய்துள்ளது .
* உலகின் முன்னணி கிரிக்கெட் வீரர் என்ற இடத்தை பென் ஸ்டாக் பெற்றுள்ளார் .
* புதிய தடுப்பூசி - சீனாவின் சினோபார்ம் .
* ஆக்சிஜென் தேவைக்காக உலக நாடுகளிடம் டேங்கர் மற்றும் ஆக்சிஜென் தொடர்பான வசதிகளை கேட்டு வருகிறது . இதனை ஆக்சிஜென் மைத்திரி என்ற பெயரில் நடைமுறை படுத்துகிறது .
*WILD ELEMENTS Foundation - சுற்றுசூழல் பாதுகாப்பில் சிறப்பாக செயல்பட்டதாக கிருதி காந்த் என்ற பெண்
விஞானிக்கு ,WILD Innovator Award'. என்ற விருது வழங்கியுள்ளது . இதுவே அமைப்பிடம் இருந்து இந்தியா வில் , ஆசியாவில் பெறும் முதல் விருது .
* பைத்தான் 5 எனும் ஏவுகணை வெற்றிகரமான சோதனைக்கு பிறகு , 5 ம் தலைமுறை தேஜஸ் விமானத்தில் இணைக்கப்பட்டுள்ளது .
No comments:
Post a Comment