தமிழகத்தில் காடுகளின் அளவு மிக மிக அளவில் உள்ள மாவட்டம் தஞ்சாவூர்.
பரப்பளவில் 1% அளவிற்கு கூட காடுகள் இல்லை.
பிள்ளையார்பட்டி பகுதியில் உள்ள காடுகள் மட்டுமே உள்ளது.
இதற்கு சில காரணங்கள் உள்ளன.
1. மராத்திய ஆங்கிலேயர் ஆட்சியில் விதிக்கப்பட்ட வரியினை ஈடுசெய்ய விவசாய நிலங்களை பெருக்கி இருக்கிறார்கள்.
2. உற்பத்தி பெருக பெருக, பல பேருக்கு உணவளிக்கிறோம் என்ற எண்ணம், விவசாயத்தை பெருக்க வேண்டும் என்ற கொள்கையை உருவாக்கி உள்ளது.
3.பிற மாவட்டங்களில் இருந்து வந்து குடியேறிய மக்களுக்காக உருவான ரியல் எஸ்டேட்.
தஞ்சையில் ரியல் எஸ்டேட் தொழில் வளர்ச்சியும் காடுகளின் அளவை குறைக்க முக்கிய காரணங்களில் ஒன்றாகும் :
1959 ஆம் முதல் முறையாக அருளானந்த நகர் உருவான போது அதன் விலை ஒரு சதுர அடி 1.50அனாவாம்.
இன்று ரியல் எஸ்டேட் வளர்ச்சி பெருகி விட்டதால்,
பன்னாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்வதால்,விலை 350முதல் 2500வரை வளர்ச்சி அடைந்துள்ளது.
No comments:
Post a Comment