இவங்க தாங்க முதல் மிஸ் வேர்ல்ட் .
இவரோட பேரு கிகி ஹகன்ச்சொன் . இவர் ஸ்வீடன் நாட்டை சேர்ந்தவர் .
இது 1951 ல் நடந்தது. அப்போ இதுக்கு பேரு மிஸ் வேர்ல்ட் போட்டி கிடையாது. இந்த போட்டியின் பெயர் பிகினி போட்டி . இந்த போட்டியை ஆரம்பித்தவர்
எரிக் மோர்லி
( Eric Morley )
இதோ பெண்கள் சூழ்ந்திருக்க அமர்ந்திருகிறாரே அவர்தான் எரிக் மோர்லி
1952 ல் பிகினி போட்டிக்கு பதில் மிஸ் வேர்ல்ட் என்று வணிக உரிமை ( Trade Mark ) பெற்றார் .
அதன் பிறகு 1951 முதல் 1959 வரை சாதரணமாக நடந்து வந்த மிஸ் வேர்ல்ட் 1959 முதல் BBC தொலைகாட்சியில் ஒளிபரப்பப்பட்டது . 1960 முதல் மக்கள் அதிகம் விரும்பி பார்த்த நிகழ்ச்சியும் அதுதான்.
1951 முதல் 2000 வரை லண்டன் மட்டுமே நடத்திவந்தது.
இதிலிருந்து கிடைக்கும் வருமானம் $200 மில்லியன் குழந்தைகள் நலனுக்காக செலவிடப்படுகிறது . ஆனால் இது ஒரு தனியார் நிறுவனம் ஆகையால் இதன் கணக்கு வழக்குகள் வெளியிடப்படுவதில்லை . இந்த வருமானம் யார்யாருக்கு எங்கு செலவிடப்படுகிறது என்பது வெளியில் தெரியாது.
2000 ல் மோர்லி தனது 82 வது வயதில் இறந்து போனார் . அதன் பிறகு அவரது மனைவி ஜூலியா நடத்தி வந்தார்.
இன்றைய நிலையில் 100 நாடுகள் இந்நிறுவனத்திடமிருந்து franchise பெற்று இப்போட்டியை நடத்தி வருகின்றன. மிஸ் உனிவெர்ஸ் , மிஸ் எர்த், மிஸ் டாலேன்ட் , மிஸ் பீச் பியுட்டி , மிஸ் ஸ்போர்ட்ஸ் , வேர்ல்ட் டாப் மாடல் எல்லாம் இந்நிறுவனத்திடமிருந்து francise யாகவும், நேரடி போட்டியாகவும் இவுலகிற்க்கு வந்தவை.
1966 ல் ரெய்ட பாரிய ( Reita Fariya ) என்பவர் இந்திய வின் சார்பாக போட்டியிட்டு வெற்றியும் பெற்ற முதல் ஆசியா பெண். இந்தியாவை சேர்ந்த உலக அழகி .
இவர் மருத்துவம் படித்தவர். இவர் உலக அழகி ஆன பின்னர் , இவர் எந்த ஒரு விளம்பரத்திற்க்கும் ஒப்புக்கொள்ளவில்லை. மேற்படி சினிமாவில் நடிக்கவும் விரும்பவில்லை. மருத்துவ துறையிலேயே தொடர்ந்து பணியாற்றினார்.
பிறகு 1994 ம் ஆண்டு ஐஸ்வர்யா ராய் உலக அழகி ஆனார் .
1997 ம் டயானா ஹைடன் உலக அழகி ஆனார்.
யுக்தா முகி 1999 லும் , பிரியங்கா சோப்ர 2000 லும் உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
Add caption |
ஆமா 1966 ல் ரெய்ட பட்டம் வென்ற போதும் அவர் எந்த விளம்பரத்திலும் வரவில்லை.
1991 ம் ஆண்டு திரு . பி. வி. நரசிம்ம ராவ் பிரதமாராக இருந்தபோது , நிதி அமைச்சராக இருந்த
திரு. மன்மோகன் சிங்க் அவர்கள் L .P .G எனும் ஒப்பந்தத்தில் கையெலுத்திட்டார் . அதன் பிறகு இந்திய வில் தனது பொருள்களை விற்பனை செய்ய தயாராய் இருந்த நிறுவனங்கள் உலக அழகிகளுடன் விளம்பர ஒப்பந்தம் செய்து கொண்டனர். அதன் விளைவு தான் இந்திய பெண்கள் தொடர்ச்சியாக அழகி பட்டம் வென்றனர்.
பல நிறுவனங்கள் தங்கள் பொருள்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தனர்.
ஆனால் 1994 முதல் 2000 வரை எந்த கஸ்டமர்ஸ் இருந்தார்களோ அந்த எண்ணிகையில் சிறிதும் மாற்ற முடியவில்லை 2000 பிறகு.
இன்று வரை எல். ஐ . சி இன் வாடிக்கையாளர்களே 25 கோடியை தாண்ட வில்லை.
இந்தியாவின் மொத்த மக்கள் தொகை 127 கோடி .
அழகு சாதனை பொருள்களின் வாடிக்கையாளர்கள் அதிக படியாக 3 கோடியை தாண்டமுடியவில்லை .
இந்த 3 கோடி பேரிலும் 1 கோடி மக்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மீதி 2 கோடி வாடிக்கையாளர்கள் இந்திய முழுதும் உள்ளனர் .
அதன் விளைவு 2000 த்திற்கு பிறகு அழகிகள் யாரும் உருவாகவில்லை. இது நிருவனகளை பொருத்தவரை.!
ஆனால் இந்தியாவை பொறுத்தவரை அழகி போட்டியில் தேர்ந்தெடுக்க பட்ட பெண்களை விடவும் அதிக அழகிகள் உலவி கொண்டே இருக்கின்றனர்.
இங்கு எல்லோரும் அழகிகள்தான் !
No comments:
Post a Comment