ப்ளூ சிப் என்றால் , தரமானது . நீண்ட வாழ்வு கொண்டது என்று பொருள்.
அப்போ ப்ளூ சிப் நிறுவனங்கள் என்றால் , நமக்கு புரிந்திருக்கும் நல்ல நிறுவனம். தரமானது என்று !
இதை பொருளாதார அடிப்படையில் இப்படி கூறுகிறார்கள் . ப்ளூ சிப் என்ற அடிப்படையில் ஒரு நிறுவனம் வருகிறது என்றால் அதன் லாபம் அதிகமாக உள்ளது . அந்நிறுவனத்தில் நஷ்டம் ஏற்படுத்தும் வகையில் எந்தவித பொறுப்பும் ( கடனும் ) இல்லை என்று அர்த்தம்.
இந்த பொருளியல் கோட்பாடுகளின் அடிப்படையில் , ப்ளூ சிப் நிறுவனங்களில் தைரியமாக நாம் பங்குகளை ( shares ) வாங்கலாம் . அதன் டிவிடெண்ட் ( லாபம் ) குறையாது . மற்றும் பங்குகளின் விலையும் வீழ்ச்சி அடையாது .
இந்தியாவில் உள்ள தலை சிறந்த 10 ப்ளூ சிப் நிறுவனங்களின் பெயர்கள் இதோ : ( இது 30.4.2015 அன்று இருந்த நிலவரப்படி )
1. T C S ( டாடா கன்சுலேட்டன்சி சர்விஸ் )
டாடா நிறுவனம் சுதந்திரம் போராட்டம் நடந்த காலத்திலும் , சுதந்திர இந்தியாவிலும் கோலோச்சி இருப்பது இந்நிறுவனம். இந்தியாயாவின் பல்வேறு மலை பிரதேசங்கள் இதற்க்கு சொந்தம் . எப்படி ? இயற்கை ஒரு தனிப்பட்ட நபருக்கு சொந்தமாகும் . அருவி எல்லாம் சொந்தமாகுமா என்ன ? கட்டிட மூலப்பொருள்கள் அனைத்தும் உற்பத்தி செய்கிறது .
தேயிலை உற்பத்தி பல மலைகளை சூழ்ந்து நிற்கிறது . நம்மாழ்வார் கூறுகிறார் , என்று தேயிலைக்காக மலைகளின் மீது இருந்த காடுகள் அழிக்கப்பட்டனவோ , அன்றுதான் நாடு மழை என்ற வளத்தை இழக்க ஆரம்பித்தது என்று . தங்க முதலீடும் மக்களை தவிப்பில் ஆழ்த்தி கொண்டு இருக்கிறது .
லாபம் 3.1 டாலர் பில்லியன்
முதல் 482, 571 .81 கோடி ரூபாய் .
2. ரிலையன்ஸ் நிறுவனங்கள்
இதன் முக்கிய தொழில்களில் ஒன்று ஹைட்ரோகார்பன் ஆய்வு , பெட்ரோகெமிக்கல்ஸ் . பெட்ரோலிய சுத்திகரிப்பு , தொலைத்தொடர்ப்பு கப்பல் கட்டுதல் மற்றும் வணிக நிறுவனங்கள் அமைப்பது . ( இந்நிறுவனம் கடன் வாங்கி இருப்பதாக வங்கிகள் கூற , கொடுக்க வேண்டிய அளவிற்கு கடன் ஏதும் இல்லை என இந்நிறுவன பைனான்சியல் ஸ்டேட்மென்ட் கூறுகிறது )
லாபம் : 28731 கோடி ரூபாய்
முதல் : 279, 064 கோடி ரூபாய்
3. O N G C ( ஆயில் அண்ட் நச்சுரல் கேஸ் கார்பொரேஷன் )
உலகிலேயே நச்சுரல் எனர்ஜி யை வெளிக்கொணரும் 250 நிறுவனங்களில் இது 21 வது இடத்தை பெற்று உள்ளது. ( மண்ணில் உள்ள பொருள்கள் மக்கள் அனைவருக்கும் சொந்தம் . ஆனால் இதை அதிகம் சுரண்டியது யார் என்பதில் இந்நிறுவனத்திற்கு முன்னுரிமை . இருந்தும் இந்தியா ஆயிலை இறக்குமதி தான் செய்கிறது )
11.2.2014 அன்று மஹா ரத்னா , நவ ரத்னா என்ற விருதினை பெற்று உள்ளது .
அதென்ன ரத்னா விருது ? ( 2010 முதல் அரசு அறிவித்தது )
தொடர்ச்சியாக 3 ஆண்டுகள் லாபம் ஈட்டும் நிறுவனத்திற்கு மினி ரத்னா I விருது வழங்கப்படும் . இந்த விருது பெற்றவர்கள் , அரசின் அனுமதி பெறாமலேயே 300 கோடி ரூபாய் வரை முதலீடு செய்யலாம்.
தொடர்ச்சியாக 3 ஆண்டுகள் 30 கோடி ரூபாய் லாபம் ஈட்டும் நிறுவனத்திற்கு மினி ரத்னா II விருது வழங்கப்படும் . இவர்கள் 500 கோடி ரூபாய் முதலீடு செய்யலாம் .
தொடர்ச்சியாக 3 ஆண்டுகள் 5000 கோடி ரூபாய் லாபம் ஈட்டினால் மஹா ரத்னம் விருது வழங்கப்படும் .
இவ்விருது பெற்றவர்கள் 1000 கோடி முதல் தனது மொத்த மூல தனத்தில் 15% வரை முதலீடு செய்யலாம் .
ரவரத்ன விருது என்பது இந்நிறுவனம் தனது முதலில் 60% லாபமாக காட்டுகிறதோ ( வரிக்கு முன்பு ) அந்நிறுவனத்திற்கு வழங்கப்படும்.
இந்த வகையில் O N G C நவரத்ன விருதை பெற்றுள்ளது .
முதல் : 2 60 086 கோடி ரூபாய் .
4. I T C ( இம்பீரியல் டொபாக்கோ கம்பெனி ஆப் இந்தியா லிமிடெட் )
உணவு பொருள் உற்பத்தி மற்றும் இன்போர்மஷன் டெக்னாலஜி , அழகு சாதனா பொருள் உற்பத்தி இதன் பிரதான தொழில் ஆகும் .
( புகை பிடிப்பது கேடு தரும் என்று விளம்பரம் செய்யும் அரசு , இந்நிறுவனத்தை தடை செய்திருக்கலாமே )
முதல் : 258, 380 கோடி ரூபாய்
5. H D F C ( ஹௌசிங் டெவெலப்மென்ட் அண்ட் பைனான்ஸ் கார்பொரேஷன் )
இந்தியா முழுவதும் 3659 கிளை களையும் , 2287 ATM மையங்களையும் பெற்றுள்ளது . பைனான்ஸ் ஆசியா பூல் நடத்திய ஆய்வின் படி ( பெஸ்ட் மேனஜ்டு பப்ளிக் லிமிடெட் இன் இந்தியா ) என்ற விருதை பெற்றது .
ஹௌசிங் கடன் பெற்றால் வரி விலக்கு வழங்குகிறது இந்தியா . இந்நிறுவனம் வளர்ச்சி பெறுகிறது .
முதல் : 247, 842 கோடி ரூபாய் .
6. COAL INDIA
உலகம் முழுவதும் பயன்படுத்தும் நிலக்கரியில் 81% நிலக்கரி இந்நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்படுகிறது . கல்கத்தாவில் உள்ள மிகப்பெரிய மாநில அரசு சார்ந்த நிறுவனம் இது . பங்காளதேஷோடு , மேற்கு வங்கத்தை இப்போதும் இணைப்பது இந்நிறுவனம். ( இருந்தும் இந்தியா நிலக்கரி இறக்குமதி செய்கிறது )
இந்திரா காந்தி ராஜ் பாஷா விருதை பெற்றுள்ளது .
மொத்த தொழிலாளர்கள் : 337 900 பணியாளர்கள்
முதல் : 229, 126 கோடி ரூபாய்
7. SUN PHARMA
150 சந்தைகளை உலகம் முழுவதும் பெற்றுள்ளது . 45 இடங்களில் உற்பத்தி தொழிற்சாலைகள் உள்ளது . 30000 தொழிலாளர்கள் பணியாற்றுகிறார்கள் .
3000 வகையான உற்பத்தி பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
( மருந்து வணிகம் நோயை பெருக்குகிறது )
இதன் நிறுவனர் திலிப் சங்கவி சிறந்த நிறுவனர் என்ற விருதை 2014 ம் ஆண்டு பெற்றார் .
முதல் : 225, 898 கோடி
8 . INFOSYS
இது உலகம் முழுவதும் 50 நாடுகளில் இயங்கி வருகிறது .
இதன் மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை 176 000 துக்கும் மேல் !
லாபம் : 8.7.பில்லியன் டாலர்
முதல் : 223, 062 கோடி ரூபாய்
9. SBI ( ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா )
உலகின் 73 வது மிகப்பெரிய வங்கி இது .
முதல் : 204, 098 கோடி ரூபாய்
10. ICICI ( இண்டஸ்ட்ரியல் கிரிடிட் இன்வெஸ்ட்மென்ட் கார்பொரேஷன் ஆப் இந்தியா )
தனியார் வங்கிகளில் மிகப்பெரிய வங்கி இது .
இதன் கிளைகள் :4050
ATM மையங்கள் : 12589
முதல் : 192,063 கோடி ரூபாய்
இவை மட்டும் அல்ல , இன்னும் சில பல நிறுவனங்கள் ப்ளூ சிப் என்ற தர சான்றிதழோடு , இந்தியாவில் , இந்தியா என்ற பெயரையும் இணைத்து கொண்டு , இந்தியா வின் சொந்த நிறுவனம் என்று மக்கள் நம்பும் வண்ணம் , இந்தியாவில் இயங்கி வருகின்றன .

No comments:
Post a Comment