FOURTH எஸ்டேட் VS FIFTH எஸ்டேட்
கடந்த 3 தினங்களாக தமிழ்நாட்டில் மட்டும் அல்ல , உலகம் முழுமையும் உள்ள தமிழர்கள் அனைவரும் ஜல்லிக்கட்டு வேண்டும் , என்றும் அதன் வழியாக காளை மாடுகளும் அதன் மூலம் அடுத்த தலைமுறையும் காப்பாற்றப்படவேண்டும் என்ற நோக்கத்தோடு , போராடி கொண்டு இருக்கிறார்கள் .
கடந்த 3 தினங்களாக தமிழ்நாட்டில் மட்டும் அல்ல , உலகம் முழுமையும் உள்ள தமிழர்கள் அனைவரும் ஜல்லிக்கட்டு வேண்டும் , என்றும் அதன் வழியாக காளை மாடுகளும் அதன் மூலம் அடுத்த தலைமுறையும் காப்பாற்றப்படவேண்டும் என்ற நோக்கத்தோடு , போராடி கொண்டு இருக்கிறார்கள் .
இந்த தருணத்தில் இந்த FOURTH எஸ்டேட் பற்றி தெரிந்து கொள்வது நல்லது என்று கருதுகிறேன்.
இந்தியாவை பொறுத்த வரை FOURTH எஸ்டேட் எனப்படுவது பீரொக்ரசி
( BEAUROCRACY ) அப்போ மீதி 3 எஸ்டேட் என்னனு கேட்காதீங்க ? அது இந்தியாவின் ரகசிய காப்பு சட்டத்தின் கீழ் மறைத்து வைக்கப்பட்டுள்ளது.
இப்படி மறைத்து வைக்க பட்ட விஷயங்களைத்தான் , சிலர் கையில் வைத்து கொண்டு இந்தியாவில் தவறான ராஜ்ஜியம் செய்து கொண்டு இருக்கிறார்கள்.
அதை விடுங்க ! நாம் இது குறித்து பின்பு பேசுவோம்!
இப்போ உலக அளவில் FOURTH எஸ்டேட் என்றால் அது பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சிகள் தாங்க !
இது எப்போது அறிவிக்கப்பட்டது என்று கேட்டால் நாம பிரெஞ்சு புரட்சி பற்றி பேச வேண்டும் .
பிரெஞ்சு புரட்சி நடைபெற்றது மே 5 1789 முதல் நவம்பர் 9 1799 வரை தாங்க !
அது என்ன பிரெஞ்சு புரட்சி என்றால் மக்களாட்சி கோரிக்கையின் அடிப்படை போர் இது. இதை நடத்தியவர்கள் jews இன மக்கள். அவர்கள்தான் இன்று அனைவரையும் ஆள துடித்து கொண்டு இருக்கிறார்கள் .
இதில் முதல் எஸ்டேட் என்று வழங்கப்பட்டது கில்லர்ஜி ( CLERGY) எனப்படும் மதகுருமார்கள் பேசும் சர்ச்சுகள் .போராட்டம் என்ற உணர்வை தூண்டிவிட்டது இந்த சர்ச்சுகள்தான் . ஆனால் நேரடியாக இல்லை. ஞாயிறு தோறும் சர்ச்சுக்கு வர வேண்டும் என்ற எழுதப்படாத கட்டளை , அன்றுதான் உருவாகியது . அங்கு பாதிரிமார்கள் அவர்களுக்கு கொன்செல்லிங்
( COUNSELING ) என்று சொல்லப்படும் மூளை சலவை செய்வார்கள். இதை நன்மை என்றோ , தீமை என்றோ எடுத்து கொள்ளலாம். இந்த உலகை வெகு காலம் வரை ஆட்டி படைத்தது இந்த மதகுருமார்கள் தான் .
( COUNSELING ) என்று சொல்லப்படும் மூளை சலவை செய்வார்கள். இதை நன்மை என்றோ , தீமை என்றோ எடுத்து கொள்ளலாம். இந்த உலகை வெகு காலம் வரை ஆட்டி படைத்தது இந்த மதகுருமார்கள் தான் .
2 வது எஸ்டேட் என்றால் நொபிலிட்டி . ( NOBILITY )இதில் கூட்டம் போட்டு மக்களுக்கு அறிவுரை மற்றும் கட்டளைகள் பிறப்பித்தது பணக்கார வர்க்கம்.
பணக்கார வர்க்கம் தனக்கு தேவையான போது எப்படி எல்லாம் மக்களிடம் பேசும் என்பது நாம் சொல்ல தேவை இல்லை .
3 வது எஸ்டேட் காமன்மேன்( COMMON MAN )எனப்படும் நம்மோடு கலந்து விட்ட மக்கள் கூறும் கருத்துக்கள் . இவைதான் மக்களை ஆட்டிப்படைத்தவை .பிரெஞ்சு புரட்சி வரை .
4 வது எஸ்டேட் எனப்படும் பத்திரிக்கைகள் , பிரெஞ்சு புரட்சியில் சாதனை புரிந்தன .
இந்த 4 ஆவது எஸ்டேட் தான் நேற்று வரை , நமக்கு தகவல்கள் கொடுத்தன.
மேற்காணும் நான்கு எஸ்டேட்டுகளும் நம் நாட்டின் சுதந்திர போராட்ட காலத்திலும் நல்லவையாகவும், கெட்டவையாகவும் செயல்பட்டன.
ஆனால்
இன்று 5 வது எஸ்டேட் உருவாகிவிட்டது.
அது தான் சமூக வலைத்தளங்கள் .ப்லோகுகள்
இதோ ஜல்லிக்கட்டு போராட்டம் !
உலகெங்கும் உள்ளவர்களை , தமிழ்நாட்டை நோக்கி திரும்பி பார்க்க வைத்திருக்கிறது.
இந்த 5 வது எஸ்டேட்டை முறியடிக்க ,மற்ற 4 எஸ்டேட்டுகளும்
தனது எதிர் ப்பை தெரிவித்து வருகின்றன.
தனது எதிர் ப்பை தெரிவித்து வருகின்றன.
முக்கியமாக, சர்ச்சுகள் , காளை த்திருவிழா கிறிஸ்தவ மதத்திற்கு ஆபத்து என்று போராடுகிறது.
பணக்காரர்களோ தனது லாபம் பாதிக்க படும் என்று சட்டத்தை வளைத்து போராடுகிறார்கள்.
இதில் அரசியல் பேசுபவர்களும்,
இவர்களுக்காகவே வாழ்ந்த பத்திரிகைகளும் ,
சமூக வலைத்தளங்கள் மீது எங்கேனும் குற்றம் கண்டுபிடிக்க முடியுமா என்று போராடுவதும் , அதற்காக தவறான செய்திகளை தருவதும் என்று வழக்கமாக கொண்டுள்ளன.
இது வெல்லும் !
வென்றால்
தொழிற்புரட்சி தோற்கும்
புசுமை புரட்சி தோற்கும்
அரசியல் தவறுகள் தோற்கும்
தோற்கட்டும் இதுவரை ஆண்ட நான்கு எஸ்டேட்டுகளும் !
வெல்லட்டும் 5 ம எஸ்டேட் !
வெற்றுக்கான போராட்டம் அல்ல இது
வெற்றிக்கான போராட்டம்
வாழ்க 5 ம் எஸ்டேட்!
வளர்க தமிழும், தமிழனும் !
No comments:
Post a Comment