உங்களுக்கு கொரோனா அச்சம் அதிகமாக உள்ளதா ?
காரணம் தேடுவோம் ,
1.நீங்கள் அதிகம் படித்தவர்
2.உங்கள் வீட்டில் அனைவரும் அதிகம் மேற்கத்திய கல்வியில் ஊறி போனவர்கள் .
3.உங்கள் வீட்டின் அருகில் சுகாதார மையம் அல்லது மருத்துவமனை உள்ளது.
4.உங்கள் வீட்டின் அருகில் செவிலியருக்கு படித்தவர்கள்,செவிலியர் பணியில் உள்ளவர்கள்,மருத்துவமனை ஊழியர்கள் உள்ளனர்.
5.உங்கள் நண்பர்கள் வீட்டில் உள்ளவர்கள் மருத்துவத்துறையில் பணியில் இருப்பவர்கள் .
6.நீங்கள் அதிகம் செய்தி தாள்கள் படிப்பவர் அல்லது தொலைக்காட்சி முன்னாலேயே அமர்ந்து இருப்பவர்கள் .
7.உங்கள் வீட்டில் அல்லது அருகில் ஆசிரியர் பணியில் உள்ளவர்கள் உள்ளனர் .
8.நீங்கள் ஏற்கெனவே சிறந்த அறிவாளி என்றும் நன்கு கற்றவர் என்றும் பிறரால் புகழ்ச்சிக்கு ஆளானவர்கள் .
9.உங்கள் உறவினர்கள் யாரவது இறந்து இருப்பார்கள்.ஏற்கெனவே நோய்வாய் பட்டு இறந்தவர்களை கூட கொரோன சுமக்கிறது .எய்ட்ஸ் வந்து இறந்தால் கூட இப்போது அது கொரோன தான்.
இது உளவியல் அடிப்படியில் உங்களை வாட்டும் விஷயங்கள்!
அதே சமயம் ,
உடலியல் ரீதியாக,உங்களுக்கு மூலம் எனப்படும் மலப்பிரச்சனை நோய் இருந்தால் ,இயல்பாக உங்கள் உடலில் கோழை எனும் சளி உறைந்து விட்டது என்று பொருள்!
கோழை என்றால்,நெஞ்சுக்கூட்டில் சளி படிந்து கூடு சுருங்குகிறது என்று பொருள் !
நீர்சத்து பற்றாக்குறையும் ,இரும்பு சத்து பற்றாக்குறையும் உள்ளது என்றும் பொருள்!இதை அதிகரித்தால் இயல்பாக பயம் உங்களை விட்டு விலகும்!
No comments:
Post a Comment