கொரோன பற்றி பேசும் போது நாம் அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்
1. இது நுரையீரலை பாதிக்கும் நோய் .
எனில் ஏற்கெனவே, அதாவது காரோண வருவதற்கு முன்பே நுரையீரல் பாதிப்புக்கு ஆட்பட்டவர்கள் இந்தியாவில் மொத்தம் எத்தனை பேர் ?
5 கோடியே 80 லட்சம் பேர்
----
2. அதிகம் கொரோனவால் பாதிக்கப்பட்ட மாநிலம் எது ? அந்த மாநிலத்தில் ஏற்கெனவே நுரையீரல் நோயாளிகள் எவ்வளவு பேர் ?
மஹாராஷ்டிரா, உத்தரபிரதேஷ் , சத்தீஸ்கர், டெல்லி, போன்ற மாநிலங்கள் அதிக அளவில் கொரோனவால் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் .
இந்தியாவில் அதிக அளவில் கொரோனாவிற்கு முன்பே நுரையீரல் நோயாளிகளை கொண்டுள்ள மாநிலங்கள் பட்டியல்
https://timesofindia.indiatimes.com/india/tb-still-a-bigger-killer-than-covid-in-india/articleshow/76602706.cms
In 2019, Uttar Pradesh had the highest share of tuberculosis notifications in India with 20 percent. Maharashtra and Madhya Pradesh followed with relatively lower notification rates with nine and eight percent, respectively.11-Mar-2021
இந்தியாவில் அதிக அளவில் கொரோனாவிற்கு முன்பே நுரையீரல் நோயாளிகளை கொண்டுள்ள மாநிலங்கள் பட்டியலில் முதலிடம் பெறுவதும் உத்தர பிரதேசம் தான் .
-----
3. அதிகம் கொரோனவால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் காற்று மாசு அடைந்த மாநிலங்கள் எவை எவை ?
சந்தேகம் இல்லாமல் உத்தரபிரதேசம் .
பிறகு மூச்சு பிரச்னை வரமால் வேறென்ன செய்யும் ?
---
4. கொரோனவால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் உள்ள தொழிற் சாலைகளின் எண்ணிக்கை ?
அதனால் ஏற்படும் காற்று மாசு , நீர் மாசு மற்றும் மண் மாசு .
இதற்கு பதில் கூறமாட்டோம் . ஏனெனில் பழியை தான் கொரோன மீது போடமுடியும் . தொழிற்சாலைகள் மீது கூற யாருக்கும் முடியாத காரியம் .
--
5. அவரவர் வாழும் சூழல் மற்றும் உண்ணும் உணவு, வறுமை , புகை பழக்கங்கள் மற்றும் மது பழக்கம்.
கருப்பு பூஞ்சை வந்தால் கண் பார்வை மங்கும் . ஆமாம் அதீத மது பிரியர்களுக்கும் , உடலில் வைட்டமின் A சத்து குறைந்தவர்களுக்கு கண் பார்வை மங்கத்தான் செய்யும் .
வெள்ளை பூஞ்சை நோய் ஏற்பட்டால் குடல் பாதிக்கப்படும் . மது குடித்தவர்கள் குடல் எல்லாம் ஏற்கெனவே அழுகித்தான் இருக்கும் .
எனவே அச்சம் தவிர்ப்போம் !
வாழ்க வளமுடன் !
No comments:
Post a Comment