பெண்ணின் திருமண வயதை 18 என்றும் , ஆணின் வயதை 21 என்றும் மாற்றி விட்டதால் மட்டுமே குழந்தை திருமணம் தடுக்கப்பட்டது என்று கூறும் அரசும் , பெண்ணிய வாதிகளும் , ஆண், பெண் இருவருக்குமான வயது வித்யாசத்தை மட்டும் குறிப்பிடுவதே இல்லை .
ஒரு நாளில் ,இந்தியா மட்டும் அல்ல உலகம் முழுக்க 33000 பெண்கள் அதிலும் 15 வயதிற்குட்பட்ட பெண்கள் திருமணம் நடக்கிறதாம் . ஆனால் அந்த பெண்களின் கணவன் என்ற வரிசையில் வரும் , ஆண்களில் யாருக்கும் 18 வயது கிடையாது . ஐம்பது வயதை தாண்டியவ ர்களுடனும் திருமணம் நடக்கிறது .
இந்தியாவில் அதிகம் குழந்தை திருமணம் நடப்பதில் கேரளாவும் உண்டு . தமிழ்நாடும் உண்டு . தமிழ்நாட்டில் 2017 கணக்கின் படி 1600 திருமணங்கள் தடுக்கப்பட்டுள்ளது . ஆனால் அவர்களில் பலர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் இல்லை .இங்கு வந்து வாழும் வடஇந்திய மக்கள் .
அரசு திருமண வயதை நிர்ணயிப்பதை விட முக்கியம் , ஆண் பெண் இருவருக்கும் உண்டான வயது வித்யாசத்தை நிர்ணயிப்பது .
பெண்ணியவாதிகள் இதையெல்லாம் பேசமாட்டார்களே!

No comments:
Post a Comment