கோவில் என்றால் என்ன
கோவின் இல்லம்
வெளிபடையாக பார்த்தால் கோவில் எனப்படுவது தெய்வம் வாழும் இடம்.
இந்த தெய்வங்களும் முன்பொரு காலத்தில் மன்னர்களாக
வாழ்ந்தவர்கள்தான். அறிவியல் அறிந்த மன்னர்கள் !
அந்த மன்னனின் இல்லம் எந்த ஊரில் இருக்கிறதோ அந்த ஊர் எல்லா
பிரச்சினைகளிலும் எளிதில் தப்பிக்கும். அப்படி பட்ட ஊர்களில் வாழ்வதையே
மக்களும் விரும்பினர். அதுவே பிற்காலத்தில்
கோவில் இல்லாத ஊரில் குடி இருக்க வேண்டாம் என்று கூற்று வர
காரணம் ஆகியது.
!!!. எப்பொழுதுமே ஒரு தலைவனின் கீழ் வாழ்வதே மிகவும் சிறந்தது.
எனவே ஒரு மன்னனும் இல்லாத ஊரில் குடி இருக்க கூடாது.
அது மக்களுக்கு ஒழுக்க ரீதியாக , பொருளாதார ரீதியாக , பகை நாட்டார்
வழியாக ஆபத்து.
எனவே கோவின் இல்லம் இல்லாத ஊரில் குடியிருக்க கூடாது.
!!! கோவில் இல்லாத ஊரில் குடி இருக்க வேண்டாம்
கோ என்றால் பசு மாடு என்று பொருள் .
பசுக்கள் இல்லாத ஊரில் குடி இருக்க கூடாது.
பசு ஒன்று வீட்டில் இருந்தால் போதும். பொருளாதாரம் வளரும்.
பசுவின் மூலம் நாம் பெரும் பால், அது சார்ந்து நமக்கு கிடைக்கும்
தயிர், மோர் , வெண்ணை , நெய் முதலியன பொருள் வளர்க்க உதவும்.
ஆனால் இவற்றையெல்லாம் கடந்து பசுக்கள் எப்பொழுதும் இம்மண்ணில்
உள்ள அணு கதிர் வழியாக ஏற்படும் வியாதிகளில் இருந்து நம்மை
காப்பாற்றுகின்றன. இம்மண்ணில் நன்மை தரும் கதிர்கள் வெளிவருவது
போல் எதிர் வினை கொண்ட கதிர்களும் வெளி வந்து கொண்டே
கோமியம் மற்றும் சாணம்.
எனவே கோவாகிய பசுக்கள் இல்லாத ஊரிலும் குடி இருக்க கூடாது.
No comments:
Post a Comment