பயோ சிப் என்பது ஒரு சிறிய சிம் கார்டு போன்ற ஒன்றை உடலில் செலுத்தி கொள்வது . அதன் மூலம் , பொருத்தி கொண்டார் சார்ந்த எல்லா தகவல்களும் , அவர் என்னென்ன செய்கிறார் என்பது உட்பட அனைத்தையும் அறிய முடியும் .
இதை தற்சமயம் ஸ்வீடெனில் உள்ள அமெரிக்க நிறுவனத்தின் மூலம் 2500 பேர் பொருத்தி கொண்டு உள்ளனர் .
விரைவில் நாடு முழுவதும் பரவுமாம் .
இந்த தகவலால் இந்தியாவில் என்ன நிகழ இருக்கிறது ?
ஏற்கெனவே ஆதார் என்னும் சான்று , நம் அனைவரின் தகவல்களையும் பகிர்ந்து கொண்டு தான் இருக்கிறது .
அதில் மேலும் , நொடிக்கு நொடி நம் உடல் , செயல் சார்ந்த அனைத்தும் பதிவு செய்யப்பட இருக்கிறது . இது கடந்த 2010 ம் ஆண்டே இந்தியாவில் பேசப்பட்டுள்ளது . அதன் பிறகு 2012 லும் 2017 ம் ஆண்டும் இது குறித்து , மென்பொருள் நிறுவன திருட்டை தடுக்க பயன்படுத்த படும் என்ற தகவலுடன் பகிரப்பட்டுள்ளது .
இதன் அடிப்படையாக , மருத்துவ துறையில் இந்த பயோ சிப் முறையானது , மிக சிறிய அளவில் பயன்படுத்த படுகிறது .
Tiens எனும் சீன பயோ டெக்னாலஜி நிறுவனம் , ஒரு சிறு கருவி மூலம் , உடலில் பொருத்திய நிமிடங்களில் சர்க்கரை அளவு முதல் உடலில் நிகழும் எல்லா மாற்றங்களையும் கூறுவதாக , கூறி அம்முறையை பயன்படுத்தி , மருந்தும் விற்பனை செய்கிறது .
ஆனால் , அந்த தகவல் நோயாளிக்கு மட்டும் செல்ல போவது இல்லை . அதை தாண்டி , வேறு பிறருக்கும் செல்ல வாய்ப்பு இருக்கிறது .
இதை நம் மக்களே , மருத்துவ சந்தையில் கொண்டு செல்வது தான் கொடுமை !
RFID = Radio frequency identification = bio chip

No comments:
Post a Comment