Tuesday, 10 July 2018

மண்ணின் மரங்கள்


மண்ணின் மரங்கள் சிலவற்றை பட்டியலிட்டுள்ளோம்.
1. வில்வம் (Vilvam) - Aegle marmelos
2. மஞ்சாடி (Manjadi) - Adenanthera pavonina
3. வாகை (Vaagai) - Albizia lebbeck
4. உசில் (Usil) - Albizia amara
5. ஏழிலைப்பாலை (Yezhilai Palai) - Alstonia scholaris
6. மந்தாரை (Mantharai) - Bauhinia purpurea
7. ஆத்தி (Aathi) - Bauhinia racemosa
8. இருவாட்சி (Iruvatchi) - Bauhinia tomentosa
9. புளிமா (Pulima) - Buchanania axillaris
10. பனை (Panai) - Borassus flabellifer
11. புரசு / முறுக்கு (Purasu) - Butea monosperma
12. புன்னை (Punnai) - Calophyllum inophyllum
13. சரக்கொன்றை (Sarakondrai) - Cassia fistula
14. செங்கொன்றை (Sengondrai) - Cassia roxburghii
15. பொறிஞ்சான் / கரும்புரசு (Purasa) - Chloroxylon switenia
16. நறுவல்லி / மூக்குச்சளி (Naruvali / Mookuchali) - Cordia dichotoma
17. மாவிலங்கம் (Mavilangum) - Creteva adansonii
18. கருங்காலி (Karungali) - Diospyros ebenum
19. வாகனை / வெந்துவரை (Vaganai / Venthuvarai) - Diospyros chloroxylon
20. கல் இச்சி (Kal Itchi) - Ficus amplissima
21. ஆற்று பூவரசு /ஆற்று வஞ்சி (Aatrupoovarasu ) - Hibiscus tiliaceous
22. ஆச்சா (Aacha) - Hardwickia binata
23. ஆய / ஆவி (Aya / aavi) - Holoptelea integrifolia
24. ஒதியம் (Odhiam) - Lannea coromandelica
25. பூ மருது (Poo Marudhu) - Lagerstroemia speciosa
26. பூவந்தி / கூகமுத்தி /நெய்க்கொற்றான் (Poovanthi / Koogamuthi /Neikottai) - Lepisanthes tetraphylla
27. விளா (Vila) - Limonia acidissima
28. பிசின் (Pisin pattai) - Litsea glutinosa
29. இலுப்பை (Illuppai) - Madhuca longifolia
30. பாலை (Paalai) - Manilkara hexandra
31. மகிழம் / இலஞ்சி (Magizham / Ilanji)
- Mimusops elengi -
32. கடம்பு (Kadambu) - Mitragyna parvifolia
33. மஞ்சணத்தி / நுணா (Manjanathi / Nuna) - Morinda pubescens
34. வெண்மஞ்சணத்தி வெண்நுணா (Vellai Nuna) - Morinda citrifolia
35. புங்கை (Pungam) - Pongamia pinnata
36. வன்னி (Vanni) - Prosopis cinerea
37. வேங்கை (Vengai) - Pterocarpus marsupium
38. வெண்ணணங்கு (Vennangu, Tada) - Pterospermum canescens
39. இருக்கொல்லி / கறிப்பாலை (Irukolli / Karippalai) - Puthranjiva roxburghii
40. மணிபுங்கம் (Manipungan, Soapu kai) -Sapindus emarginatus
41. அசோகம் (asoca) - Saraca asoca
42. பறை / பிரசு (Parai /Pirasu) - Streblus asper
43. எட்டி (Yetti) - Strychnos nuxvomica
44. நாவல் (Naval) - Syzygium cumini
45. தான்றி (Thandri) - Terminalia bellerica
46. வெண்மருது (Ven Marudhu) - Terminalia arjuna
47. சந்தன வேம்பு (Sandhana vembu) - Toona ciliate
48. பூவரசு / வஞ்சி (Puvarasu / Vanji ) -Thespesia populnea
49. வால்சுறா (Valsura) - Walsura trifolia
50. வெப்பாலை (Veppalai) - Wrightia tinctoria
51. தில்லை (Thillai) - xecaria agallicha
52. இலவு (Ilavu) = Bombax insigne
53. ஈச்சம் (Eecham) - Syzygium cumini
54. குமிழ் (kumizh) - Gmelina arborea
55. சந்தனம் (Santhanam)- Santalum album
56. நாட்டு கருவேலம் (Karuvel - Acacia nilotica
57. பெருநெல்லி (Nelli) - Phyllanthus emblica
58. அழிஞ்சில் (Azhinjil) - Alangium salviifolium -
59. வெள்வேலம் - Acacia leucophloea
60. கிளுவை (Kiluvai) - Commiphora caudata -
61. கோங்கம் (Kongam) - Cochlospermum gossypium
62. இலந்தை (Ilanthai) - Ziziphus mauritiana
63. மந்தாரை (Mantharai) - Bauhinia variegata
64. மரமல்லி (Maramalli) - Millingtonia hortensis
65. பலா (Palaa) - Artocarpus heterophyllus
நன்றி: பேராசிரியர் நரசிம்மன், சென்னை கிருத்துவ கல்லூரி.
இயல்வாகை / நாணல்
தொடர்புக்கு: 9942118080


No comments:

Post a Comment

வணிகத்திற்கான 7 மூலங்கள் - 7 Business Strategies for Tamil

வணிகத்திற்கான 7 மூலங்கள் : வணிகத்தின் இரண்டாம் நிலை நோக்கம் தான் லாபம் ! முதல் நிலை நோக்கம் வாடிக்கையாளர்களை பெறுவதே ! ஒரு வணிகம் செய்யலாம் ...