கோவை மாவட்ட அப்பநாயக்கன் பட்டிபுதூர் என்ற ஊரில் பிறந்தவர் தான் வேலுமணி . இவர் பாபா அட்டாமிக் ரிசெர்ச் சென்டரில் பணியாற்றியர் .
இவர் மனைவி சுமதி ராவ் . SBI யில் பணியாற்றியவர் .
வேலுமணி பாபா அணு ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து டாடா மெமோரியல் மருத்துவனையில் , பரிசோதனை பிரிவில் பணிக்கு சேர்ந்து சில காலம் வேலை பார்க்கிறார் .
திடீரென , கணவனும் , மனைவியும் தங்கள் வேலையை விடுவது என முடிவெடுத்து , வேலையை விட்டு வெளியேறுகிறார்கள் .
1996 ம் ஆண்டு tyrocare எனும் தைராய்டு பரிசோதனை நிறுவனத்தை தொடங்குகிறார்கள் .
அன்று முதல் பணம் கொட்டியது . நேபாளம் , பங்களாதேஷ் , மற்றும் மத்திய ஆசியா எங்கும் கிளை பரப்பி ,
2016 ம் ஆண்டு முதல் பங்கு சந்தையில் இடம் பிடித்து சாதனை புரிந்து வருகிறது .
இன்று நியூக்ளியர் ஹெல்த்கேர் லிமிட்ட் என்ற நிறுவனத்தையும் நடத்துகிறார் .
இன்று இவருடைய சொத்து மதிப்பு 3300 கோடி ரூபாய் !
இவர் தன்னை தமிழன் என்றே அடையாளப்படுத்துகிறார் . ஏனெனில் இங்கு தான் தைராய்டு அதிகம் உள்ளது .
இப்போ தைரொய்ட் பிரச்னை வந்தவங்களுக்கு என்னென்ன அறிகுறிகள் தெரியும்என்று தெரிந்து கொள்ள வேண்டும் .
அதாவது ஞாபக மறதி, உடல் எடை , முடி உதிர்வது , தோல் வறட்சி , மூட்டு வலி .
இதில் அதிகப்படியாக ஆண்களை விட பெண்களே அதிக அளவில் பாதிக்க படுகிறார்கள் .
ஏனென்னில் அவர்கள் தான் வீட்டில் இருந்து கொண்டு , சீரியல் மற்றும் கண்ட கண்ட நிகழ்ச்சியையும் பார்த்து கொண்டு , கூட்டு குடும்பத்தை தொலைத்து விட்டு , தனிமையில் இருக்கிறார்கள் . சரியான நேரத்தில் உணவு எடுத்து கொள்வது , உறங்குவது இரண்டும் செய்வது இல்லை .
அதனால் பெண்களுக்கு இந்த பிரச்னை வருவது என்பது சகஜம் .
ஆனால் இதை எல்லாம் கொண்டு , மருத்துவம் செய்து ,
அதற்க்கு பரிசோதனை செய்த நிறுவனத்தின் சொத்தே 3300 கோடி என்றால் ,
மருத்துவர் , மருந்து நிறுவன சொத்து எவ்வள்வு என்பது கணக்கில் அடங்காதது .
மருத்துவத்தின் எல்லா பாகங்களும்
வணிகம் ! இதில் நமக்கு தமிழன் முன்னேறி விட்டான் என்று பெருமை கொடுக்கிறார்கள் .

No comments:
Post a Comment