தெலுங்கை தாய் மொழியாக கொண்டு ஆந்த்ராவில் பிறந்தவர்
விஷால் கிருஷ்ணா ரெட்டி ,
மிகபெரும் பணக்காரர் G .K .ரெட்டியின் ( தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் ) இரண்டாவது மகன்.
இவருடைய அண்ணன் விக்ரம் கிருஷ்ணா ரெட்டி , திமிரு படத்தில் விஷாலை துரத்தும் ஷ்ரிய ரெட்டியை திருமணம் செய்து கொண்டார் .
29.8.1977 ல் பிறந்த விஷால் கிருஷ்ணா ரெட்டிக்கு தமிழ்நாட்டில் ஜால்ராக்கள் அதிகம்.
அதன் விளைவு , ஆரம்ப காலங்களில் பிறர் தயாரிப்பில் நடித்த விஷால் கடந்த 10 படங்களாக தானே தயாரிக்கிறார்.
தானே விரும்பி தயாரிக்கிறார் என்றாலும், இவரை வைத்து யாரும் படம் எடுக்க தயார் இல்லை என்பதை மனதில் கொண்டு ,
தெலுங்கு வம்சாவழி ஜெயம் ரவி க்கு அவரது அண்ணனே இயக்கி தயாரிப்பது போல , விஷால் கிருஷ்ணா ரெட்டிக்கு , அவரது அண்ணன் விக்ரம் கிருஷ்ணா ரெட்டி தயாரிப்பாளராக இருக்கிறார்.
இதில் , இவரை தூக்கி பிடித்து அதனால் மூக்கு உடைப்பட்ட குடும்பம் தான் ராதிகா சரத்குமார் குடும்பம்.
சரத்குமாரின் முதல் மனைவியின் மகள் வரலக்ஷ்மிக்கும் , இவருக்கும் இருந்த நட்போ , காதலோ , எதோ ஒன்றை அடிப்படையாக கொண்டு , ராதிகாவை எதிர்க்க வேண்டி , நடிகர் சங்கத்தில் புரட்சி செய்து, பொம்மை தலைவர் நாசரை உட்கார வைத்து , தானே ஆட்சி புரிகிறார் விஷால் கிருஷ்ணா ரெட்டி .
இப்படி எல்லாம் இருந்தால் தான் , தெலுங்கு படத்தில் நாசருக்கும் , சூர்யாவிற்கும், கார்த்திக்கும்,கோவை சரலாவிர்க்கும் அதிக வேலை வாய்ப்பு கிடைக்கும். இந்த நாதாரிகள் தான் , தன்னுடைய தனிப்பட்ட சுய லாபத்திற்காக , இந்த விஷால் ரெட்டியை தூக்கி பிடித்து ,கொண்டிருக்கிறது .
இது போன்ற குழுமத்தை ஏற்கனவே ரஜினிகாந்த் வைத்திருந்தார் என்பதும் குறிப்பிட தக்கது. அதில் ஜனகராஜ் , சரத் பாபு, நிழல்கள் ரவி, V .K .ராமசாமி ,மனோபாலா, கராத்தே மணி, கலைபுலி தாணு,, ரமேஷ் கண்ணா , K .S .ரவிகுமார் இன்னும் பலர் இருந்தார்கள். இவர்களுக்கு ஒரே வேலைதான். எங்கு சென்றாலும் ரஜினியை பற்றி புகழ வேண்டும் .
அதன் விளைவு , ரஜினியை தமிழக முதல்வர் ஆக்க வேண்டும் என்று ஒரு சில அறிவாளிகள் போராடுகிறார்கள் .
ஏற்கனவே M .G .ராமச்சந்திரன் இதனை செய்திருந்தார். அதனை ரஜினிகாந்த தொடர்ந்தார். அதனையே தற்போது விஷால் கிருஷ்ணா ரெட்டியும் செய்கிறார்.
ஒரு மலையாளிக்கும், கன்னட காரனுக்கும் கொடுத்த இடத்தை தமிழகம் ஒரு தெலுங்கருக்கு மட்டும் மறுக்குமா என்ன ?
அதை நிரூபிக்க பத்திரிகைகள் அரும் பாடு படுகின்றன . ஜல்லிக்கட்டு தடை என்று பேசுகிறார் . அப்போதுதான் காளைகள் காப்பாற்ற படுமாம்.
பாவம் இவர் பல விலங்குகளை காப்பாற்றி இருக்கிறார் போலும் கனவில் !
இவருக்கு PETA வில் இருந்து , விருதும் வழங்கப்பட்டது. PETA வின் நோக்கம் , விலங்குகளுக்கு நிம்மதியான சாவு தருவது. அதில் தன்னை இணைத்து கொண்டு , தமிழக காளைகளுக்கு நிம்மதியான சாவு தர முயர்ச்சிகிறார் போலும் !
பிறகு விவசாயிகளுக்காக ஓடி வருகிறார் விஷால் என்று அவருக்கு அடிகடி கொடி பிடிக்கிறது ஊடகங்கள். நடிக்க வந்தால் ,நடிக்கின்ற வேலையை மட்டும் பார்ப்பது என்பது தமிழகத்தில் நடக்கவே நடக்காதா?
அவர் நல்லது செய்யவில்லை என்றாலும் , கெட்டதே செய்தாலும் , அவர் முகம் மட்டும் மக்கள் மனதில் நின்றால் போதும். அந்த வேலையை தான் ஊடகங்கள் செய்து கொண்டு இருக்கின்றன .
தினமும் எதோ ஒரு தலைப்பில் விஷால் பற்றி செய்தி தர வேண்டும் என்றும் , அதன் வழியாக விஷால் முகத்தை மக்கள் மனதில் நிலை நிறுத்த வேண்டும் . தமிழகத்தின் வருங்காலம் அல்லவா ? லாரன்ஸ் மற்றும் விஷால் குறித்து அடிகடி செய்தி வெளியிட வேண்டும் . இது பத்திரிகையின் கடமை . இப்படி செய்து தான் தமிழ் நாட்டில் சினிமா ஆள வழி காட்டியது பத்திரிகைகள் .
மீண்டும் சினிமா வழியில் திராவிடம் தான் தமிழகத்தை ஆளுமா ?
சினிமா மட்டுமே ஆண்டால் , திராவிடம் மட்டுமே ஆண்டால் ,
தமிழக
விவசாயி ஒரு போதும் விளங்க மாட்டான் !
மீனவன் ஒரு போதும் மீள மாட்டான் !
ஆறுகள் தன்னிலைக்கு திரும்பாது !
தமிழகம் மறுவாழ்வு பெறாது !

No comments:
Post a Comment