இந்த டோயலேட் சோப்பு விளம்பரங்களில் , முதன் முறையாக நடித்த பெண் , வட இந்திய நடிகை லீலா சிட்னிஸ் .
L U X சோப்பு லேவர் ப்ரோதேர்ஸ் என்பவர்களால் அறிமுகம் செய்யப்பட்டது.
இது இந்திய வரலாற்றின் முக்கிய கட்டம் . ஆனால் வரலாறுகள் ஏனோ , வணிகம் , விளம்பரம் இவற்றிற்கும் இந்திய வரலாறுக்கும் சம்பந்தமே இல்லை என்பது போல் நமக்கு காட்டுகின்றன .
இந்திய தலை எழுத்தை ஒவ்வொரு முறையும் மாற்றுவது யார் ?
வணிக நிறுவனங்கள்
இந்திய மக்களின் வாழ்க்கை பாதைகளை மாற்றுவது யார்?
வணிக நிறுவனங்கள் கொடுக்கும் விளம்பரங்கள் .
1888 ல் சன் லைட் சோப்பு என்று ஆரம்பிக்க பட்டு , lifebuoy ,விம் , pears , hudson போன்ற சோப் க்களையும் அறிமுகம் செய்து ,
பிறகு 1930 களில் dutch நிறுவனமான மார்கரின் uni யுடன் இணைத்து unilever எனும் பிரிட்டிஷ் நிறுவனமாக மாறியது .
ஆனால் இந்நிறுவனம் தன்னை ஹிந்துஸ்தான் உனிலெவெர் என்று கூறி கொள்கிறது .
இந்நிறுவனத்தின் கீழ் எல்லா முக்கிய நடிகைகளும் , தங்கள் அழகிற்கு இது தான் காரணம் கூறி மக்கள் மனதில் இதை பதிய வைக்க பாடு பட்டுள்ளனர் .
LBIL ( Lever Brothers India Ltd ) வனஸ்பதி தயாரிக்க ஆரம்பித்தது .
அதன் பெயர் ஹிந்துஸ்தான் வனஸ்பதி .
இவை இனைந்து ஹிந்துஸ்தான் உனிலெவெர் ltd எனும் பிரிட்டன் நிறுவனமாக மாறியது .கொள்ளை லாபம் கொட்டியது.
1959 surf அறிமுகம் செய்தது
1969 களில் Rin சோப்பு அறிமுகம் செய்தது .
1985 ல் LIPTON ஐ அறிமுகம் செய்தது .
1991 ல் பற்கள் சார்ந்த நிறுவனங்களுடன் இணைவு செய்து
1992 ல் pepsodent அறிமுகம் செய்தது .
1993 ல் TATA OIL MILLS ஐ இணைத்து .
1994 ல் Brook Band ஐ இணைத்து Lipton brook band Ltd ஆக மாறியது .
1996 அமெரிக்க நிறுவனமான johnson & sons நிறுவனத்துடன் 50:50 என்ற
முறையில் இணைந்தது .
1998 fuel lubricant supplaiyil ஈடுபட்டது .
ஒருபுறம் ஆயில் supply செய்து கொண்டே Kwality icecream supply யும் செய்தது .
2000 வது ஆண்டு Fair & Lovely Fairness Cream கொடுக்க ஆரம்பித்தது .
மேலும்
Ponds Talcum Powder , Rexona , Godrej , Lakme sunlight Cream ஆகியனவும் கொடுத்தது .
2001 முதல் parax Agri Seeds LTd உடன் இணைந்து விதைகளை விற்க ஆரம்பித்தது .
2002 ல் அன்னபுர்ண உப்பை அறிமுகம் செய்தது .
இதே ஆண்டு sunsilk shampoo மற்றும் அதன் உற்பத்தி பொருட்களை தன நிறுவனத்துடன் இணைத்து கொண்டது .
மேலும் மத்யப்ரதேஷ அரசுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு , விந்தய வல்லே , umbrella brand உணவு பொருட்களை அறிமுகம் செய்தது .
கிரீன் லபெல் டி deluxe Green Label ஆக மாறியது .
திடீரென
மக்கள் ஆயுர்வேத பொருகள் மேல் கவனம் செலுத்தியதால்
ஆயுர்வேதிக் அறிவியல் நிலையம் ஆரம்பித்து ayus ஆயுர்வேதிக் பொருட்களை விற்பனைக்கு கொண்டு வந்தது .
2004 ஆம் ஆண்டு Mr .Fruit என்ற பெயரில் மங்கோ ஜூஸ் அறிமுகம் செய்யப்பட்டது. இன்று சந்தையில் கிடைக்கும் எல்லா மங்கோ ஜூஸ் க்கும் சொந்தகாரர்கள் இந்த unilever நிறுவனத்தார்.
powerful surf excel , Vim power , surf பவுடர் என்று அதன் முந்தைய எல்லா பொருட்களிலும் அதிக சக்தி கொண்டது கூறி கூடுதல் ரசயனதுடன் அறிமுகம் செய்தது .
2005 ம் ஆண்டு ஐஸ் டீ , பாட்டில் களில் கிடைக்க ஆரம்பித்தது .
தொடர்ந்து , சோப்பு கள் , அழகு சாதனா பொருட்கள் , பற்பொடிகள் , ஆயில் , உணவு பொருட்கள், சிக்கன் பொருட்கள் , விதைகள் , juice பாட்டில்கள் , தண்ணீர் பாட்டில்கள் ,பெப்சி , ஆயுர்வேத பொருட்கள், உப்பு , ஆகிய அனைத்தும் இந்நிறுவனத்தால் மட்டுமே இந்தியாவிற்குள் supply செய்யபடுகிறது .
2015 ல் swachh Aadad , மற்றும் Swachch barath திட்டத்தை கொடுத்ததும் இந்நிறுவனமே !
1885 ல் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் , இன்று வரை இந்தியாவில் , தான் மட்டுமே ஆளுவேன் என்ற நிலையில் உள்ளது .
சோப்புகள் , ஆறுகள் , குளங்களில் பயன்படுத்த கூடாது என்ற நிலை மாற்ற ,ஆறு குளங்களே அழிக்கப்பட்டுள்ளது.
பற்பசை விற்பனைக்காக , நம் பூர்வீக முறைகள் , முட்டாள் தனம் என்று அறிமுகம் செய்யப்பட்டது .
இவர்கள் அழகு பொருட்கள் விற்பனைக்காக , கருப்பு அழகில்லை என்ற தாழ்வு மனப்பான்மை விதைக்கப்பட்டுள்ளது .
கடல் உப்பு பயன்படுத்திய நம்மை அயோடின் உப்பு பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டது .
இன்று fuel விலை நிர்ணயம் கூட இவர்களால் தான் செய்யப்படுகிறது.
இந்த நிறுவனங்களுக்காக , மக்கள் தன மீது கொண்ட நம்பிக்கையை விற்பனை செய்தவர்கள் தான் , நம் நாட்டின் அரசியல் வாதிகளும் , நடிகர்களும்.
இதில் மிக கொடுமை என்னவெனில் , இந்நிறுவனத்தின் chemical research centre , தான் மஹா ராஷ்டிர மாநில நீரையெல்லாம் உறிஞ்சுவதும் , அன்னீரையெல்லம் கெடுப்பதுமாக உள்ளது .
இன்று மஹா ராஷ்டிர மாநிலம் ,வறட்சியின் உச்ச கட்டத்தில் உள்ளது .
இப்போது கூறுங்கள் இந்தியாவிற்கு , பிரிட்டன் அரசு விடுதலை கொடுத்து விட்டதா ?
இன்றும் நம்மை ஆள்வது அவர்களே !
( இந்நிறுவனதிர்க்காக உழைத்த மக்களுக்கு , லண்டன் வாக்ஸ் museum தில் சிலை வைக்கபடுகிறது. இதில் ஐஸ்வர்யா ராய், அமிதாபச்சன்,ஷாரூக் கான், சல்மான் கான், கதிரின கைப்,பிரின்யங்க சோப்ர , மைக்கல் ஜாக்சன், ஏன் காந்தி மற்றும் டெண்டுல்கர் சிலைகளும் இங்கு உள்ளன. தற்போது , மோடி அவர்களுக்கு சிலை வைக்க அளவெடுக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது. இதில் ரஜினி காந்தின் சிலை ஏன் இன்னும் வைக்க வில்லை என்ற சர்ச்சையும் நடந்து கொண்டிருக்கிறது .)
No comments:
Post a Comment