1947 ல் இந்தியாவில் கல்வி விகிதம் வெறும் 12 % இன்று 80% .எவ்வளவு வளர்ச்சி ?
திருத்தி எழுதுவோம் !
1947 ல் அவரவர் சமூகம் சார்ந்த , மண் சார்ந்த அறிவு கொண்டோர் 88%பேர் .
இன்று ஆங்கில கல்வி முறையால் ,மண் சார்ந்த அறிவு கொண்டோர் வெறும் 20 % என்று !
தமிழ்நாட்டில் உயர் கல்வி படித்தோர் விகிதம் இந்திய அளவிலான விகிதத்தை விட அதிகம் ! இதன் பொருள் ,
தமிழ்நாட்டில் வேளாண் செய்வோர் வெறும் 21 % என்று சுருங்கி விட்டது . நாம் இப்போதே உணவு பொருளுக்காக பிற மாநிலங்களை சார்ந்து வாழ்கிறோம் !
No comments:
Post a Comment