இன்று மகா சிவராத்திரி - 7 - 3- 2016
லிங்கம் எனப்படுவது ஆணும் பெண்ணும் இணைந்த நிலை என்று கூறப்படுகிறது .
லிங்க் எனும் ஆங்கில சொல்லானது இணைப்பு என்று பொருள் தருகிறது .
ஆங்கில வார்த்தைகள் பல சமஸ்கிருதத்தை மையமாக கொண்டவை . அதன் அடிப்படையில் இந்த லிங்க் எனும் சொல் சம்ஸ்கிருத வழியாக வந்தது . இந்த சொல்லை அடிப்படையாக கொண்டே லிங்கம் என்பது ஆணும் , பெண்ணும் இணைந்த நிலை தான் கூறப்படுகிறது.
அனால் சம்ஸ்கிருத வார்த்தைகள் , தமிழை அடிப்படையாக கொண்டவை .
ஒழுக்கம் எனும் சொல்
ஒ வை விடுத்து ழுக்கம் என்று மாறி அது பிறகு
லிக்கம் ஆகி லிங்கம் ஆகியுள்ளது .
ஒருவனின் ஒழுக்கமான வாழ்வு எனப்படுவது அவனது இல்வாழ்க்கையை அடிப்படியாக கொண்டது.
அந்த இல்வாழ்க்கையே , அவனின் மற்ற எல்லா செயல்களுக்கும் அடிப்படியாக கொண்டது .
வள்ளுவரும் ஒழுக்கமுடைமை என்ற அதிகாரத்தின் கீழ் 10 குறட்பாக்கள் எழுதியுள்ளார்.
இல்வாழ்க்கையை அடிப்படையாக கொண்டே , மற்ற எல்லா இடங்களிலும் ஒருவன் ஒழுக்கமாக வாழ வேண்டியதன் அவசியத்தை குறிப்பிடுகிறார் .
அதே சமயம் கூடா ஒழுக்கம் என்ற அதிகாரத்தின் கீழும் 10 குறட்பாட்கள் எழுதியுள்ளார் .
இந்த கூடா ஒழுக்கத்திற்கு வழங்கப்பட்ட தண்டனையையும் இதில் குறிப்பிடுகிறார் .
நீட்டலும் மழித்தலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின்
என்று கூறுகிறார் .
இதையே தான் நடைமுறையில் ஒருவனுக்கு ஒருத்தி என்று கூறுகின்றனர் .
இந்த ஆண் பெண் இணைவு எனும் அந்தரங்கத்தை , கூற வேண்டிய அவசியம் என்ன உள்ளது . என்று தோன்றும் .
கடந்த 200 முதல் 300 ஆண்டுகளாகத்தான் தமிழில் இது போன்று கருத்துகள் கூறுவது , அந்தரங்கம் என்ற கோட்பாட்டுக்குள் வருகிறது .
தமிழில் எழுதப்பட்ட எல்லா பாடல்களும் , களவு மற்றும் கற்பு நிலை காதலை அடிப்படையாக கொண்டவை .
2000 ஆண்டுகளாக பௌத்தர்களும், சமணர்களும் கொடுத்த சில பல தவறான கருத்துகளை நாம் பின்பற்றியுள்ளோம் .
மேலும்
ஆங்கிலேயர்களுக்கு , அதற்கு முன்பு ஆட்சி செய்த நாயக்கர்கள் மற்றும் மராட்டியர்கள் இது குறித்து அறிவில்லாத நிலையில் , ஆணும் பெண்ணும் இணைந்த நிலைதான் லிங்கம் என்பதே அறியாத அறிவிலிகள் . எல்லா சிவாலயங்களிலும் தனியாக அம்பிகைக்கு என்று கோவில் எழுப்பி உள்ளனர் .
நம் தமிழ் மக்களின் அறிவு உலகலாவ விரிந்த அறிவு . இன்று புணர்ச்சி என்பது குறித்து ஆயிரம் கேள்விகள் எழும்பினாலும் , அதற்க்கு விடைகள் சிவாலயங்களில் உள்ளது .
இது தஞ்சாவூர் மாவட்டத்தில் , பாபநாசம் என்ற ஊரில் உள்ள 108 சிவாலயம் .
இங்கு 108 வகையான லிங்க வடிவங்கள் உள்ளன.
இதை கடந்து சுயம்பு எனப்படுவது பெண்ணுடன் இணையாத லிங்கம் ஆகும் .
இது போன்ற அமைப்பு கொண்ட ஆண் வடிவானது எந்த ஒரு பெண்ணுடனும் இணைய இயலாது என்ற அறிவியலும் சேர்த்து தான் நமக்கு பாடமாகியுள்ளது . இதன் வடிவமைப்பை நேரில் பார்க்கும் போது நாம் தெரிந்து கொள்ள முடியும் .
சற்றே தவறான கருத்து என்று நம் மனம் கூட கூறலாம் . அப்படிதான் நம்மை அறிவிலிகளாக மாற்றி உள்ளனர் . இதன் காரணமாகவே வள்ளுவத்தின் காமத்துப்பால் முதல் பதினென் மேல் கணக்கில் உள்ள 18 வகையான இலக்கியங்கள் வரை நமக்கு பாடப்புத்தகங்களில் இடம் பெற இயல வில்லை .
எப்பொழுதும் இராமாயணம் , மகா பரதம் , மற்றும் வியாசர் எழுதிய கட்டுகதைகள் , இதையே வெவ்வேறு வடிவங்களில் நமக்கு பாடமாக தருகின்றனர். இதை கடந்து பௌத்த மற்றும் சமண காபியங்களாகிய ஐம்பெரும்காப்பியங்களும் , ஐஞ்சிறுகாபபியங்களும் நமக்கு பாடமாகியுள்ளன .
இளமையில் கல் என்று ஒவ்வையார் கூறியது
இளமையை பற்றியும் தான் .
ஆனால் நம்மால் , நம் இலக்கியங்களை படிக்க முடியாத நிலைக்க தள்ள பட்டுள்ளோம் .
இவர்களே நம் பூர்வீக அறிவை நம்மிடமிருந்து அழித்து விட்டு , பள்ளிகளில் செக்ஸ் கல்வி பற்றி வைக்கலாமா , வேண்டாமா என்று ஆய்வும் நடத்துகிறார்கள் . தேவையே இல்லை . எம் தமிழ் இனத்தின் இலக்கியங்கள் கிடைத்தாலே போதும் . வள்ளி கதைகள் , குறவஞ்சி , நற்றிணை ,குறுந்தொகை, இன்னும் சொல்லி கொண்டே போகலாம் .
வாழ்கை என்றால் என்ன என்றும் , உடலியல் கூறுகள் குறித்தும் அறிவியல் பூர்வமாக கூறுகிறது நம் இலக்கியங்கள் .
இந்த சிவ லிங்க கதைகளை விட மிக மோசமாக உள்ளது சிவராத்திரி கதைகள் .
இயல்பாக ஒவ்வொரு அமாவாசைக்கும் , முந்தைய நாள் , நேர கணக்காக பார்த்தால் சரியாக இருக்கும் . சிவராத்திரி வரும் . அந்நாள் பொழுதில் ஆண் , பெண் இணைவு உடலுக்கு கேடு தரும் . அதிலும் மாசி மாதத்தில் ஏற்படும் அமாவசைக்கு முந்தைய தினம் மிகவும் சிறப்பு வாய்ந்தது . ஏனெனில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சுழற்சியின் அடிபடையில் சூரிய கிரகணம் மாசி மாத அமாவாசை அன்று வருகிறது .
177 நாட்களுக்கு ஒரு முறை சூரிய கிரகணம் எழும் . இந்த சூரிய கிரகனமானது அமாவாசை நாள் பொழுதில் தான் வரும் என்பது அனைவரும் அறிந்ததே . 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாசி மாதத்தில் ஆரம்பித்து 177 நாட்கலுக்கு ஒருமுறை சூரிய கிரகனமாக வருகிறது . அதே மாதத்தில் வரும் பவுர்ணமி அன்று சந்திர கிரகணம் ஏற்படுகிறது . அதுவும் 177 நாட்களுக்கு ஒருமுறை வந்து மீண்டும் மாசி மாதத்திலேயே முடிகிறது .
அமாவாசையே இணைவிற்கு இசையாத நாள் எனில் , சூரிய கிரகணம் , வரும் பொது சொல்லவும் வேண்டுமா என்ன ? நிச்சயம் உடலுக்கு தீங்கு . எனவே சூரிய கிரகனதிர்க்கு முன்பு உள்ள சிவராத்திரி முதல் இணைவு இல்லாமல் இருப்பதே நலம் தரும் . எனவே தான் அன்று இரவு முழுவதும் அனைவரும் ஒன்றாக இணைந்து இறைவனை எண்ணி வணங்க வேண்டும் என்று கூறுகிறது தமிழ் மரபு .
இந்த இறை எனப்படுவதும் ஒழுக்க நெறியே ஆகும் .
மார்ச் 9 அன்று சூரிய கிரகணம் .

No comments:
Post a Comment