கி.பி.1871 களில் இந்தியாவில் நடைபெற்ற விடுதலை போராட்டத்தின் ஒரு அங்கமாக அரசியல் உரிமை கோரப்பட்டது . அப்போது பிரிட்டிஷ் அரசாங்கம் அதை தருவதாக ஒப்பு கொண்டது .அதன் படி மாகாணங்கள் வாரியாக அரசியல் உரிமை கோருவோருக்கென கணக்கெடுப்பு நடத்தப்பட்டது . அதில் பிராமணர்களை தவிர வேறு யாரும் இல்லை .
ஏன் இந்திய சுதந்திர போரில் கூட பிராமண ஆதிக்கம் மட்டுமே மேலோங்கி இருந்ததை நாம் அறிய முடிகிறது . காந்தியில் தொடங்கி , இன்று விடுதலை போராட்ட தியாகி என்று பென்ஷன் வாங்கும் கடைசி தொண்டன் வரை பிராமணர்களே !
இந்நிலையில் தாழ்த்தப்பட்ட மக்கள் யார் என்றும் , இந்தியாவில் நடக்கும் ஜாதிய கொடுமைகள் குறித்தும் கணக்கெடுக்க பட்டது . SC என்று கூறப்பட்ட மக்களுக்கு 8% இடஒதுக்கீடு செய்யப்பட்டது . இது நல்ல எண்ணத்தோடு செய்யப்பட்டது அல்ல . தாழ்த்தப்பட்ட மக்கள் ஒரு கூட்டத்தில் கலந்து கொள்ளும் போது , அந்த கூட்டத்தில் கலந்து கொள்ள பிரமான கூட்டம் விரும்பாது என்பதால் , SC மக்களுக்கு 8% இட ஒதுக்கீடு செய்ய பட்டது .
காலபோக்கில் அதன் விகிதாசாரம் அதிகரிக்கப்பட்டது . காந்தியடிகளின் ஹரிஜன சேவையாலும் , அம்பேத்கர் போன்றோரின் எழுச்சியாலும் , பிராமணர்களால் இதை எதிர்க்க முடியவில்லை .
இந்திய சுதந்திரம் அடைந்த பிறகு , வேறு வழிதெரியாமல் இதை தொடரவேண்டிய நிர்பந்தத்தை மௌண்ட்பெட்டன் பிரபு ஏற்படுத்து விட்டு சென்றார் . நேரு விற்கும் , மவுண்ட் பேட்டன் மனைவி எட்வினாவிர்க்கும் இருந்த ரகசிய உறவு முறைகளால் , சற்று மனம் நொந்த மௌண்ட்பெட்டன் பிரபு , நேரு கூறிய கருத்துகளுக்கு எதிர் கருத்தையே விதைத்தார் .
நேரு மற்றும் எட்வின மவுண்ட் பேட்டன்
விவசாயிகளுக்கு வாக்குரிமை கொடுக்க வேண்டாம் என்பதும் , படித்தவர்கள் மட்டும்மே வாக்குரிமை பெற வேண்டும் என்பதும் நேஹ்ருவின் கருத்து .
மறுத்து விட்ட மௌண்ட்பெட்டன் , விவசாயிகளுக்கு வாக்குரிமை அளித்தார் .
இட ஒதுக்கீடும் அதிகரிக்கப்பட்டது மௌண்ட்பெட்டனல்தான் .
சரி 1980 களோடு இட ஒதுக்கீடு முறை கைவிடப்படும் என்று முடிவெடுக்கப்பட்டது . ஆனால் அரசியல் லாபங்களுக்காக இன்னும் 5 ஆண்டு , இன்னும் 5 ஆண்டு என இந்திரா காந்தியால் முடிவு நீடிக்கப்பட்டது . பிறகு 2000 திற்கு பிறகு என ஒத்திவைக்க பட்டு அரசியல் ஆதயங்களுக்காகவும் , ஆட்சியார்களின் ஜாதிகார்கள் மட்டுமே அரசு அதிகார்கலாக இருக்க வேண்டும் என்ற சுயநலதிர்க்காகவும் இன்றும் தொடர்கிறது இட ஒதிக்கீடு .
இந்திய விடுதலைக்கு பின் தொடர்ந்த , இட ஒதிக்கீடு ஒரு கட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு 3.5 % என்றும் , வன்னியர்களுக்கு என்று 20% சதவிகிதமும் , 3% அருந்ததியர்களுக்கு மட்டும் என்றும் , 1% மலை வாழ் மக்களுக்கு மட்டும் என்றும் பிரிக்கப்பட்டது .
இவ்வாறாக , தமிழ்நாட்டில் 69 % இட ஒதிக்கீடு SC , ST , MBC , BC மக்களுக்காகான இட ஒதிக்கீடு மீதம் உள்ள 31 % பொது என்றும் 1971 ல் திராவிட முன்னேற கழக அரசால் பிரிக்கப்பட்டது .
இப்போது அதையும் இப்படி பிரிக்கிறார் கருணாநிதி 1989 களில் !
31 % பொது என்பதில் மாற்றம் இல்லை .
30 % BC மக்களுக்கு !
20 % MBC மக்களுக்கு !
19 % SC / ST மக்களுக்கு !
சரி கணக்கு சரியாக தானே வருகிறது என்று பார்த்தல் , SC பிரிவிலும் ஆதி கன்னடர் மற்றும் ஆதி தெலுங்கர் இணைக்கப்பட்டு 19 சீட்டுகளில் ஒன்று அல்லது இரண்டு மட்டும் ஆதி தமிழனுக்கு வழங்கப்பட்டு மீதம் தெலுங்கு மக்களுக்கே வழங்கப்படுகிறது .
MBC பிரிவிலும் 20 சீட்டுகளில் அதே நிலையில் , தெலுங்கு மக்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட்டு இசை வெள்ளாளர், முத்து ராஜ நாயிடு , முதிராஜ் நாயிடு என தெலுங்கு மக்களுக்கே வேலை வாய்ப்பு வழங்கப்படுகிறது .
BC பிரிவிலும் தெலுங்கு விஸ்வகர்மா , கோவ்டாஸ் இவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட்டு , ஆசிரிய தொழில் முதல் அனைத்து தொழில்களிலும் மிகவும் சொற்ப சீட்டுகளே தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது .
இவர்களையெல்லாம் தமிழ் ஜாதி பெயருக்கு மாற்றி இந்த பிரிவுகளின் கீழ கொண்டு வந்தவர் , கலைஞர் கருணாநிதி . சின்ன மேளம் என்ற தெலுங்கு பிரிவை இசை வெள்ளாளர் என்ற மாற்றி கொண்ட உத்தமர் .
இதை நீங்கள் தமிழ் நாட்டின் எல்லா அலுவலகங்களிலும் , 1990 க்கு பிறகு வேலை வாய்ப்பு பெற்றவர்கள் என்ற அட்டவனை யின் கீன் காணலாம் .
எப்போதும் போல் 31 % பொதுவிலும் 3 சீட்டுகள் இஸ்லாமியர்களுக்கு ஒதுக்கப்பட்டு மீதும் உயர்ந்த சாதி மக்களுக்கும் , பிராமணர்களுக்கும் வழங்கப்படுகிறது .
தெலுங்கனும் , பிராமணனும் மட்டும் அரசு அலுவலகங்களில் இருப்பதற்கு எதற்கு நமக்கு சுதந்திரம் .
எதற்கு நமக்கு இட ஒதிக்கீடு .
பாகிஸ்தான் மக்களை நம் நாட்டு அரசு அலுவலகங்களில் உட்கார வைத்தால் என்ன நிகழும் ? அதே தான் தமிழ் நாட்டிலும் நிகழ்ந்து கொண்டு இருக்கிறது .
75 % அளவிற்கு பிராமன மற்றும் தெலுங்கு இன மக்கள் .
10 % இப்போது தான் அலுவலகங்களுக்குள் முதன்முறையாக அடி வைக்கும் முதல் தலைமுறை பட்டதாரி இனம் .
மீதம் 15 % மக்கள் மட்டும் நன்முறையில் பணியாற்றி என்ன பிரயோசனம் ?
தரக்குறைவான கல்வி !
எங்கு பார்த்தால் லஞ்சம் !
காலந்தாழ்ந்து நடக்கும் வேலைகள் !
ஒரு நாளில் முடிவேண்டிய வேலை , ஏழை மக்களை வாட்டி வதைக்கும் அவலம் .
இதே நிலை தான் இன்று இருக்கும் தெலுங்கான மக்களுக்கும் , அந்த்ராவில் ஏற்பட்டது . அரசு அலுவலகங்களில் நாயிடுவும், ரெட்டியும், எச்சுரியும் மட்டும் வேலைக்கு சேர்க்க பட்டார்கள். சில உயிர்களை பலி கொடுத்து தனி மாநிலம் வாங்கியது அதே தெலுங்கு இனம்தான் .
தன இனத்திற்கே துரோகம் செய்பவன் , நாம் பிற இனம் . எப்படி நம் அரசு நன் முறையில் இயங்கும் ?
இதை எல்லாம் எதிர்த்து 2008 வரையுளும் உச்ச நீதி மன்றத்தில் பல வழக்குகளும் நடந்துள்ளன .
ஆனால் தீர்ப்பு நீண்டு கொண்டே போகிறது.
உண்மையிலேயே தமிழ் மக்கள் தான் ஆசிரிய பணியில் இருக்கிறார்கள் என்றால் , திருவள்ளுவர் சிலையை மூடிய போது எதிர்ப்பு தெரிவிக்காமல் இருப்பார்களா ?அங்கு தமிழ் ஆசிரியர்களா இருப்பது பெரும்பாலும் பிராமணர்கள், சௌராஷ்டிர மக்கள் , தெலுங்கு மக்கள் . எப்படி தமிழ் வளரும் ?
சிந்திக்க வேண்டிய நேரத்தில் , கீழ ஜாதி காரனெல்லாம் வேலை வாய்ப்பு பெறுகிறார்கள் என்று எண்ணுவதும் , மேல் ஜாதி மக்கள் நம்மை தள்ளி வைக்கிறார்கள் என்று எண்ணுவதும் மடமை தனம் .
உண்மையில் இங்கு தமிழனமே ஏமாந்து கொண்டு இருக்கிறது

தமிழகத்தில் இட ஒதிக்கீடு :

No comments:
Post a Comment