13- 3- 2016 அன்று திருப்பூர் அருகே உடுமலைபேட்டை யில் , 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட கீழ்ஜாதி ஆணும் , மேல் ஜாதி பெண்ணும் சாலையில் , பகல் நேரத்தில் வெட்டி சாய்க்க பட , அந்த ஆண் சில நிமிடங்களிலேயே இறந்து விட்டான். அந்த பெண் மோசமான நிலையில் மருத்துவ மனையில் உள்ளார் .
இதில் முக்கிய விஷயம் என்னவெனில் விஜயகாந்த் தவிர்த்து வேறு எந்த அரசியல் கட்சிகளும் இதற்காக பேசவில்லை . தேர்தல் நேரத்தில் எதையாவது பேசி வாக்குகளை இழக்க யாரும் தயார் இல்லை .
அந்த மேல் ஜாதி பெண்ணின் தந்தை நீதிமன்றத்தில் ஆஜர் ஆகிவிட்டார் . அவருக்கு நன்றாக தெரியம் . வெளியில் வந்து விடலாம் என்று .!
ஜாதிகள் இல்லையடி பாப்பா - குலம்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் என்றான் பாரதி
ஒரு விஷயம் மட்டும் புரியவில்லை ?
எவண்டா இங்க உயர்ந்த ஜாதி ?
தமிழ்நாட்டில் மட்டுமல்ல , இந்தியாவின் எந்த கடைகோடியிலும் தன்னை உயர்ந்த ஜாதி என்று கூறிக்கொள்ள எவனுக்கும் தகுதி இல்லை .
வெட்க பட வேண்டும் நீயெல்லாம் .!
பொருளாதாரத்தால் நீ உயர்ந்த ஜாதியா ?
அந்த சொத்து அனைத்தும் உன் பாட்டனும் , பூட்டனும் எதோ ஒரு மன்னனின் காலத்தில் மன்னனுக்கு ஜால்ரா அடித்து சேர்த்த சொத்து !
வெட்க படு ஏதேதோ தவறுகள் , அல்லது காட்டி கொடுப்பது , ஏழைகளை ஏமாற்றுவது எதோ ஒரு தவறுகாளால் உருவான சொத்து .!
ஒ ! நான் வீரன் ! அதனால் நான் உயர்ந்த ஜாதி என்று கூறுகிறாயா ?
அதற்கும் கூட இந்தியாவில் எவனுக்கும் தகுதி இல்லை !
200 ஆண்டுகள் ஆங்கிலேயனிடம் அடிமை பட்டு கிடந்த பொது வாளும் , வேலும் எடுத்து கொண்டு போய் நாட்டை காப்பாற்றி விட்டாயா ?
உனக்கு பின்னால் பத்து பேர் வருகிறான் என்பதால் நீயெல்லாம் உயர்ந்த ஜாதியா ?
ஜெயலலிதாவின் காலில் விழுந்து கும்பிட்ட பன்னீர்செல்வம் 1000 கோடி க்கு சொந்த காரராம் . உன் பின்னால் வருபவன் மட்டும் அல்ல , உன் காலில் விழுபவன் கூட உன் பணத்தை சுரண்ட வரும் துரோகிதான் .
உன் பட்டன் , பூட்டன் இவர்களெல்லாம் சேர்த்த துரோக சொத்து , உன் பின்னால் வரும் துரோகிக்கும் சொந்தம் !
பார்பனர்களை பின் பற்றி , அவர்களுக்கு பெண் கொடுத்து , பெண் எடுத்ததால் நீ உயர்ந்த ஜாதியா ?
பார்பானுக்கு கொள்கையெல்லாம் கிடையாது .
கல்யாண வீடுன்ன மாப்பிள்ளை அவன்தான் .
சாவு வீடுன்ன பிணமும் அவன்தான் .
எல்லா இடத்திலும் தனக்கு முன்னுரிமை வேண்டும் என்பது மட்டும்தான் அவனது லட்சியம் .
ஹிந்து அரசன் ஆட்சியில் இருந்தாலும் பிராமணன் தான் அமைச்சன்.
இஸ்லாமியன் இருந்தாலும் அவன்தான் அமைச்சன் .
கிறிஸ்தவன் இருந்தாலும் அவன்தான் அமைச்சன் .
கோழைகளாய் வாழ்ந்து , நாட்டை எவன் எவனுக்கோ விற்று விட்டு எங்கள் குளம் க்ஷத்ரிய குலம் , நாங்க உயர்ந்த ஜாதி என்று கூறுவது வெட்கம் .
வெட்க படவேண்டிய உனக்கெல்லாம் என்ன ஜாதி பித்து
கொலை செய்வதே பாவம் .
அதற்க்கு ஒரு சப்பகட்டு ஜாதி
நெஞ்சில் வீரம் இருந்தால் , உனக்கு இணையானவன் என்று கூறி கொள்ளும் அதே உயர்ந்த ஜாதி காரனோடு போட்டி போடு .
ஒரு விபசாரம் செய்யும் பெண்ணை கொள்வது கூட வீரம் இல்லை .
ஒரு பெண் பிள்ளையை கொள்வதும் , கையில் ஆயுதம் இன்றி நிற்பவனையும் கொள்வதும் இழிபிறவியிலும் , இழி பிறவி என்பதை காட்டும் அத்தாட்சி ! மானகெட்ட உயர்ந்த ஜாதி !
போங்கடா நீங்களும் உங்க ஜாதியும் !

No comments:
Post a Comment