முன்பொரு காலத்தில் அனேகமாக கி.மு.1000 வது ஆண்டில் வினிதா என்ற நாட்டின் ராணியார் கற்பமாக இருக்கும் பொழுது ஒரு கனவு காண்கிறார் . அந்த கனவில் அவர் வித்யாசமான பொருகளை எல்லாம் காண்கிறார் .மறுநாள் காலையில் தன கணவரிடம் கூறுகிறார் .
அவர் அந்நாட்டின் தலைசிறந்த ஜோதிட சாஸ்திர வல்லுனர்களை அழைத்து இந்த கனவிற்கு என்ன அர்த்தம் என்று கேட்கிறார் . அவர்கள் அனைவரும் அரசியாரின் கனவில் என்னென்னன பொருட்கள் வந்தனவோ அவற்றை ஒன்றாக இணைத்து , நீண்ட நெடிய ஆய்விற்கு பிறகு , பிறக்க போகும் ஆண் மகன் ஒரு புதிய தத்துவத்தை அடிப்படியாக கொண்டு புதிய மதத்தையே உருவாக்க போகிறான் என்று கூறுகிறார்கள் .
ராணியின் கனவில் வந்த பொருட்கள்
அங்ஙனமே ஒரு ஆண்மகனை பெறுகிறாள் . அவன் சித்திரை மாதம் விசாக நட்சத்திரத்தில் பிறக்கிறான். அந்த நாளே பின்னாளில் அச்ய திருதையாக , கொண்டாடடப்படுகிறது . அவன் வளரும் போதே திறமைசாலியாகவும் , வீரனாகவும் வளர்கிறான் .
அவனுடைய இளமை பருவத்தில் இரண்டு பெண்களை மணந்து கொள்கிறான் .
முதல் மனைவி சுனந்தாவிற்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் .அவள் பெயர் பிராமி .
இரண்டாம் மனைவி யசவதி தேவிக்கு 99 மகன்கள் மற்றும் ஒரு மகள் அவள் பெயர் சுந்தரி .
ஆக மொத்தம் 100 மகன்கள் மற்றும் 2 மகள்கள் .
காலபோக்கில் இல்லறம் என்ற நிலையில் இருந்து விலகி , துறவறம் கொள்ளலாம் என என்னும் போது நாட்டை இரண்டாக பிரித்து முதல் மனைவியின் மகனுக்கு வினிதா நாட்டையும் இரண்டாம் மனைவியின் மகனுக்கு தக்ச ஷீல த்தையும் கொடுக்கிறான் .
பிறகு துறவறம் கொண்டு ஊரை விட்டு வெளியேறுகிறார். அவருக்கு என்ன உணவு தர வேண்டும் என்பதில் அனைவருக்கும் குழப்பம் ஏற்பட 11 மாதங்கள் கழித்து கரும்பு சாறு கொடுக்கிறார்கள் . இதன் அடிப்படையில் தான் அக்ஷ திருதியை அன்று கரும்பு வைத்து வழிபடும் வழக்கம் உள்ளது .
ரிஷபானந்தா
அப்படி வெளியேறி துறவறம் பூண்டவர் தான் பாகுபலியின் தந்தை ரிஷபானந்தா .
இவர்தான் சமண மதத்தை தோற்றுவித்தவர் .
சமண மதத்தின் முதல் தீர்த்தங்காரர் .
இவரது முதல் மனைவி சுனந்தாவின் மகன்தான் பாகுபலி .
------------ தொடரும்
இந்த ரிஷபானந்தா வின் பிறந்த நாள் தான் அக்ஷய திருதியை .
இந்த நாளில் தான் வியாசர் சொல்ல சொல்ல விநாயகர் மகாபாரதத்தை எழுத ஆரம்பித்தார் என்று மகாபாரதம் கூறுகிறது .
இன்றும் இந்நாளை சமண மத துவக்க நாளாக கொண்டாடுகிறார்கள் சமணர்கள் .
இந்நாளில் அடுத்தவருக்கு உணவு அளித்தால் , தன வீட்டில் அக்சய பாத்திரம் போல் உணவு பொருட்கள் நிறைய பெருகும் என்பதையே , தற்காலத்தில் சுயநலமாக தங்கம் வாங்கினால் பெருகும் என்று மாற்றி விட்டனர் .
--------------------------------------------------
சமண மதத்தை தோற்றுவித்த முதல் தீர்த்தங்கரர் ரிஷபானந்தா வின் முதல் மனைவி சுனந்தாவின் மகன் பாகுபலி ( தற்போதைய அயோத்தி நகரம் ) வினிதா நாட்டை ஆண்டு வந்தான் .
அவரது இரண்டாம் மனைவி யசவதி தேவி யின் 99 மகன்களில் முதல் மகனாகிய பரதன் தக்ச ஷீல நாட்டை ஆண்டு வந்தான் .
ரிஷபானதாவின் முதல் மனைவின் மகள் பிராமி ஆவாள் . பிற்காலத்தில் இவளது பெயரால் தான் பிராமி எழுத்து தோன்றியது என்ற கருத்தும் உள்ளது .
இரண்டாவது மனைவியின் மகன்கள் 99 பேரை அடிப்படையாக வைத்துதான் மகாபாரதம் எழுதப்பட்டது என்ற கருத்தும் உள்ளது. இதன் அடிப்படையில் தான் பௌத்தமும் , சமணமும் மகாபாரத கதைகளை ஒப்புக்கொள்ளவில்லை .
மேலும் ரிஷபானந்தவிர்க்கு பிறகு சமண மத துறவிகளாக வந்தவர்கள் தான் கர்ணனும் , கிருஷ்ணனும் என்பதால் சமண மதத்தை யும் , அதன் தீர்தங்கர்களையும் கொண்டு எழுதப்பட்டதே மகாபாரதம் .
எனவே ரிக், யஜூர் , அதர்வண வேதங்களை மட்டுமே கொண்டுள்ளது பௌத்தம். அதிலிந்து முக்கிய கருத்துகளை மட்டுமே கொண்டுள்ளது சமணம்.
இப்போது பாகுபலி சிறப்புற ஆட்சி செய்வதால் மக்கள் அவனை பற்றி பெருமையாக வினிதா நாட்டை தாண்டி தஷ நாட்டிலும் பேசி கொள்கிறார்கள் . இரண்டு நாடுமே ஒரே மன்னனின் கீழ்தான் இருந்தன என்பதால் , மக்கள் இடம்பெயர ஆரம்பித்தனர் .
இதனால் கோபம் கொண்ட பரதன் , பாகுபளியை எதிரியை போல் பாவிக்க ஆரம்பிக்கிறான்.
அதன் விளைவு , ஒரு சில ஆண்டுகள் கழித்து போர் மூழ்கிறது . பாகுபளிக்கும் , பரதனுக்கும் மிக பெரிய போர் . இருபுறமும் மக்கள் அழிந்து கிடக்கின்றனர்.
இறுதியில் பாகுபலி வெல்கிறான். பரதன் தோல்வி அடைந்த போதிலும் பாகுபலி அவனை வெறுக்க வில்லை . ஆனால் இந்த போருக்கு பிறகு பாகுபலி நாட்டில் இல்லை .
பரதன் தான் பாகுபளியை கொன்றிருப்பான் என்றும் கூட நம்ப ஆரம்பித்தனர் மக்கள் . ஆனால் பாகுபளியை யாரும் கொலை செய்யவில்லை .
போர் நடந்த பின்னர் , அப்போரின் பாதிப்பில் இருந்து மீளாத பாகுபலி , மீண்டும் நாட்டிற்கு வந்து தனது சகோதரனாகிய பரதனிடமே அனைத்து பொறுப்பையும் விட்டுவிட்டு தெற்கு நோக்கி நடக்கிறான் .
கர்நாடக மாநிலத்தின் ஹாசன் மாவட்டத்தை சேர்ந்த சரவண பெலகுள என்னும் இடத்திற்கு வந்து சமணத்தை தழுவி , மன அமைதி அடைகிறான் .
கோமுட்டீஷ்வரர் என்று வழங்கப்படும் பாகுபலி
மக்களுக்கு நல்ல சிந்தனைகளை கூறுகிறான் . வயது முதிர்ந்த காலத்தில் மீண்டும் இமயமலைக்கு சென்று அங்கு முக்தி அடைகிறான்.
பாகுபலி முக்தி அடைந்ததை அறிந்து வினிதா நாட்டின் ( அயோத்தி ) மூலம் 58 அடி சிலை இவருக்காக செய்யப்பட்டு அது சந்திரகிரி , தீர்த்தகிரி மலைகளுக்கு நடுவில் உள்ள சரவணா பெலகுள என்ற இடத்தில் வைக்கபடுகிறது .
இந்தியாவிலேயே மிக உயரமான சிலை இந்த பாகுபலி சிலை தான் . அனால் இவரை கோமுட்டீஸ்வரர் என்றே அழைப்பர் .
இதில் என்ன சிறப்பு எனில் இந்த சரவண பெலகுள என்படுவது சரவணா வெள்ளை குளம் ஆகும் .
இதற்கு முன்பு இங்கு இருந்தது முருகன் கோவில் . இக்கோவிலில் நேரடியாக பார்க்கும்போது நாம் தெரிந்து கொள்ளலாம் ஏற்கனவே இருந்த சிலையை நகர்த்தி விட்டு பாகுபலி சிலையை வைத்திருக்கிறார்கள் என்பதை! .
இது 647 படிகளை கொண்டது . இங்கு தற்போது பாகுபலி சிலையே இருந்தாலும் , உலகின் எந்த மூலையிலும் மலை மீது கோவில் அமைத்த ஒரே ஒரு இனம் தமிழ் இனம் .
என்னதான் சிலையை மாற்றி வைத்தாலும் , இங்கு நடக்கும் எந்த ஒரு விசேசமும் மாறவில்லை . முருகனுக்காக என்ன வெல்லாம் கொண்டாடப்படுகிறதோ அது வேறு பெயரில் கொண்டாட படுகிறது .
இன்றும் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாசி மக விழாவும் , பங்குனி உத்திர விழாவும் , தை பூச விழாவும் கொண்டாடப்படுகிறது .
மன அமைதி விரும்புவோர் செல்ல வேண்டிய இடம் .
சரவணவெள்ளை குளம் . ( சரவண பெலகுள ) நிச்சயம் இதற்க்கு உத்தரவாதம் உண்டு .

No comments:
Post a Comment