மும்மூர்த்திகள் என்று வழங்கப்படும் ஷ்யாமா சாஸ்த்ரி , தியாகராயர் , முத்துசாமி தீட்சிதர் மூவரும் சமகாலத்தை சேர்ந்தவர்கள் .
ஷ்யாமா சாஸ்திரி 1762 ல் பிறந்தவர்
தியாகராயர் 1767 ல் பிறந்தவர்
முத்துசாமி தீட்சிதர் 1775 ல் பிறந்தவர்
இவர்கள் மூவரும் எழுதிய தெலுங்கு , சம்ஸ்கிருத மற்றும் மணிபிரவாள நடை பாடல்கள் தான் இப்பொழுதும் பாடபடுகின்றன .
அனால் இப்பாடல்களின் அடிப்படை தஞ்சாவூர் இசை .
தஞ்சாவூர் இசை என்று வழங்கபடாது இப்பாடல்கள் கர்நாடக இசை என்ற பெயரால் வழங்கபடுகின்றன .
இப்பாடல்கள் அனைத்தும் தமிழ் இசைதான் என்றும் , அதன் பூர்வீகம் தஞ்சை தான் என்றும் நிரூபித்தவர் திரு. ஆப்ரஹாம் பண்டிதர் அவர்கள் .
திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்து பின்னர் சித்த மருத்துவம் பயின்று , தஞ்சையில் குடியேறி , இங்கு வாழும் மக்களின் கலையே இன்று கர்நாடக சங்கீதமாக ஒலிகிறது என்பதை நிருபிபதற்க்காக தானும் சங்கீதம் பயின்று , தன பிள்ளைகளுக்கும் வீணை பயிற்சி அளித்து , 1910 ம் ஆண்டு முதல் 1914 ம் ஆண்டு வரை 6 இசை மாநாடுகளை தஞ்சையில் நடத்தி காட்டினார் ஆபிரகாம் பண்டிதர் .
இவர் நடத்திய இசை மாநாடுகள் அனைத்தும் இவரது சொந்த செலவில் நடைபெற்றவை .
பிறகு வயது முதுமை காரணமாக , தொடர்ந்து நடத்த முடியாமல் 1919 ல் இயற்கை எய் தினார் .
இவர் சங்கீத கர்நாமிர்தம் என்ற நூலை எழுதி உள்ளார் . 1395 பக்கங்களை இந்த புத்தகம் 95 வகையான ராகங்கள் தமிழ் இசை தான் என்று நிறுவி உள்ளது .
நாயக்கர்களும் , பிராமணர்களும் சொந்தம் கொண்டாட வேண்டிய அவசியம் இல்லை என்று நிறுவி உள்ளார் .
ஆனால் இன்றும் தியாகறார் பிறந்த திருவையாறில் , அவர் பிறந்த பிப்ருவரி மாதத்தில் திருவையாறு உற்சவம் நடத்துவதை பிராமணர்களும் , தெலுங்கு மக்களும் பெருமையாக கருதுகின்றனர்.
ஆனால் இவர்கள் போன்றவர்களின் பின்னால் சென்ற பாவத்திற்காக தமிழ் இசை மாநாடு பண்டிதர் காலத்திற்கு பிறகு யாராலும் நடத்த படாமல் உள்ளது .
மீண்டும் நம் இசை மலர வேண்டும் . தமிழ் இசை மாநாடுகள் நடை பெற வேண்டும் . நம் இசை தான் பெயர்மாற்றி கர்நாடக இசை என்று உலா வருகிறது என்று உலகிற்கு உணர்த்த வேண்டும் .
அந்நாள் விரைவில் மலரும் .!

No comments:
Post a Comment