2016 தேர்தலை எதிர்நோக்கும் இந்நேரத்தில் , ஒரு முக்கிய கருத்து மையபடுத்த படுகிறது .
அது தாங்க
தமிழ்நாட்டை தமிழன் தான் ஆளணுமா ?
இந்த கேள்விக்கு ஏகப்பட்ட கருத்து வேறுபாடுகள் .
இந்த கேள்வி மிகவும் தவறானது . இன வெறியை தூண்ட கூடியது என்பது தொடங்கி , இதனால் வரும் பின்விளைவுகள் வரை பேசி , இறுதியில் பயமுறுத்தலோடு முடிகிறது . பால் தாகரே போல் ஆகபோகிறது என்று .
இதில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் பற்றி பல கருத்துகளும் , கேலி சித்திரங்களும் உண்டு . அது நமக்கு தேவை இல்லை . இது சீமானுக்காக எழுதபடுவதும் அல்ல . எல்லா கட்சிகளும் , மற்றோருகட்சியை எதோ ஒரு வகையில் கேலி செய்து கொண்டு தான் இருகின்றன .
அது இப்போது பிரச்னை அல்ல .
ஆனால் ஏன தமிழ்நாட்டில் ஒரு தமிழனின் ஆட்சி வர கூடாது . அதில் என்ன தவறு இருக்கிறது .
இது குறித்து எதிப்பு தெரிவிப்போர் , மற்றும் இதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து ஆரூடம் கூறுவோர் அனைவருமே தெலுங்கர்கள் மற்றும் கன்னடர்கள் .
தமிழ் நாட்டில் நாங்கள் வந்து குடியேறி 500 ஆண்டுகள் ஆகிவிட்டது . என் மொழி தமிழால் தொலைந்து விட்டது . என் உறவுகள் , என் பூர்வீக விவரங்கள் அனைத்தும் , இந்த தமிழ்நாட்டால் இழந்து விட்டோம் . அப்படி எனில் எனக்கு இங்கு ஆட்சி புரிய எல்லா அதிகாரமும் உண்டு . இதுதான் இவர்களின் வாதம் .
சரிதான் .
ஏன் நீங்கள் உங்கள் மொழியை இழந்தீர்கள் . தமிழ் மீது கொண்ட காதலா ?
ஏன் உங்கள் உறவுகளை இழந்தீர்கள் . தமிழ்நாட்டில் வாழ்வது தான் எனக்கு பிடித்திருக்கிறது என்று அன்போடும் , ஆசையோடும் வந்ததாலா ?
நாயக்கர்கள் ஆட்சியில் மிகுந்த செல்வா செழிப்போடும் , மரியோதையோடும் நீங்கள் வாழ்வதற்காக , இங்கு வந்தீர்கள் .
அதே போல் தமிழர்களும் தான் பிற நாடுகளில் வாழ்கிறார்கள் என்று கூறாதீர்கள்
எந்த தமிழனும் ,
எந்த நாட்டிலும் ,
இது எங்கள் அரசனின் ஆட்சி ,
இதில் எங்களுக்கு மரியாதை உண்டு
என்று போகவில்லை .
ஆங்கிலேயன் அடிமையாக அழைத்து சென்றான் . பல உயிர்களை பலி கொடுத்து வாழ்ந்து வருகிறான் .
நீங்கள் தமிழ்நாட்டிற்குள் வந்த நோக்கத்தியும் , தமிழர்கள் இங்கிருந்து சென்று வேறு நாடுகளில் வாழ்கின்ற காரணத்தையும் ஒப்பிடாதீர்கள் .
உங்கள் வாழ்க்கை பட்டு விரிப்பில் நிகழ்ந்தது .
தமிழர்கள் வாழ்க்கை முள் மீது நிகழ்ந்தது .
தமிழ்நாட்டில் உள்ள எந்த கோவிலிலாவது உங்கள் கை விரல்கள்கள் பதிந்துருக்குமா ? உங்கள் மீது சேறு விழுந்திருக்குமா ?
ஆனால் மலேசியாவிர்க்கும் , ஆஸ்திறேலியாவிர்க்கும் அழைத்து செல்ல பட்ட மக்கள் , பாலங்கள் கட்டுவதற்காக அழைத்து செல்ல பட்டனர். அதில் எத்தனையோ உயிர்கள் பறிபோய் இருக்கின்றன .
நீங்கள் தமிழ்நாட்டில் வந்து வாழ்வதற்கும் , தமிழர்கள் பிற நாடுகளில் வாழ்வதற்கும் ஆயிரம் வித்யாசம் உள்ளது .
பிறகு நாங்கள் எங்கள் மொழியை இழந்து விட்டோம் . என்பது . அப்பட்டமான பொய்.
ஒன்று நீங்கள் , உங்களை தமிழன் போலவே காட்டி கொள்ள முயற்சி எடுத்தீர்கள் .
இரண்டு , வீட்டிற்குள் இப்போதும் தெலுங்கு ஒலித்து கொண்டுதான் இருக்கிறது .
மூன்று தமிழ் பெண்களை மணந்து கொண்டு தமிழனாய் வாழ்வது போல் நடித்து கொண்டு இருக்கிறீர்கள் .
ஒருநாளும் , உங்களில் ஒருவருக்கும் தமிழ் மீது அன்போ , அக்கறையோ இருந்ததே இல்லை .
அதெல்லாம் போகட்டும் ,
ஏன்
தமிழர்களுக்கு ஆளும் திறன் இல்லை என்றும்
அப்படியே ஆண்டாலும் ஜாதியால் அடித்து கொள்வார்கள் என்றும்
மத பிரச்னை வரும் என்றும் அவதூறு பேசவும் ,
நாம் அனைவரும் இந்து என்றும்
நாம் அனைவரும் இந்தியர்கள் என்றும் ஒரு போர்வைக்குள் ஒழிந்து கொள்ளவும் முயற்சிக்கிறீர்கள் .
நீங்கள் எடுக்கும் இந்த முயற்சிதான் , ஏன் ஒரு தமிழன் என் பூமியை ஆளக்கூடாது கேள்வியையே கேட்க வைக்கிறது .
தமிழ்நாடு தமிழனின் ஆட்சியின் கீழ் என்பது குற்றமா ?
குற்றம் என்று நீங்கள் கூற கூற , இதன் வீரியம் அதிகரிக்கத்தான் செய்யும் .!

No comments:
Post a Comment