கூபுடாத பஞ்சயாத்துக்கு , நாட்டமை பண்ண வந்த அவந்தாண்டா தெலுங்கனும், பிரமணனும் .!
இந்த படத்துக்கும் , இந்த வார்த்தைக்கும் என்ன சம்பந்தம் .
இந்த படத்தோட மைய கருத்து என்ன வேனில் திடீர்னு தமிழ் , தெலுங்கு அப்புடின்னு பிரிச்சு பேசாதீங்க ! வாங்க எல்லோரும் ஒத்துமையா இருப்போம்.
அட நல்லதா தானே சொல்லறான் !
ஒத்துமையா இருப்போம்னு சொல்றதுள்ள என்ன தப்பு.!
டேய் , இதை நீங்க முன்னாடியே யோசிச்சி சொல்லி இருக்கணும் .
யார் கிட்ட தமிழ் நாடு முழுக்க இருக்கானே தெலுங்கு காரன் அவன்கிட்ட !
இப்போ தமிழ் மக்கள் எல்லாம் உரிமை கேட்குறாங்க அப்புடினதும் , எப்புடிடா அது , அடிச்சிகாதிங்க , எங்கள பிரிச்சி பேசாதேங்க அப்புடின்னு டயலாக் பேசுறீங்க !
இத்தனை நாள்ல பிரிவினையை ஏற்படுத்தி அதுல குளிர் காஞ்சியே பழகிட்ட உங்களுக்க நல்ல என்னம்மேல்லாம் வருது .
எப்போதும் போல , இவங்க தான் நம்மள பயமுறுதிக்கிடே இருப்பனுன்களே !
அதே மாதிரியே இந்த படத்துலயும் , நம்ம மட்டும் ஒத்துமையா இல்லையின்ன மறுபடியும் வெள்ளக்காரன் உள்ள வந்துருவான் .
அப்புடின்னு முடிக்கிரானுங்க !
விமல் நாயிடு , அஞ்சலி நாயிடு , ராதாரவி நாயிடு , ஜெயப்ரகாஷ் நாயிடு , குயிலி நாயிடு மதுபால என்ற ஸ்ரீலங்கா கேரளா நாயிடு இப்புடி படைத்தல நடிச்சவன் , படத்த எடுத்தவன் , தயாரிப்பு செய்தவன் எல்லாருமா சேர்ந்து தமிழ் மக்கள் நல்லா இருக்கணும் அப்புடின்னு , தமிழ் மக்களுக்கு கருத்து சொல்லி இருக்காங்க !
அவங்க பயம் , தமிழனத்தின் எழுச்சியை வெளிபடுத்துகிறது .
No comments:
Post a Comment