Trending top most 2018 வழங்கியுள்ள GDP பட்டியலின் முதல் 10 மாநிலங்கள்.
1. மஹாராஷ்டிரம் - 16.8 lakhs crores
2. தமிழ்நாடு - 15.9 lakhs crores
3. உத்திர பிரதேஷ் _ 9.76 lakhs crores
4. மேற்கு வங்கம் - 8 lakhs crores
5. குஜராத் - 7.66 lakhs crores
6. கர்நாடகா - 7.02 lakhs crores
7. ராஜஸ்தான் - 5.7 lakhs crores
8. ஆந்திரம் - 5.2 lakhs crores
9. மத்திய பிரதேஷ் - 5.08 lakhs crores
10. டெல்லி - 4.5 lakhs crores
மிகவும் பின்தங்கிய நிலையில் பீகார், அசாம், மணிப்பூர், ஜம்மு போன்ற மாநிலங்கள் உள்ளன.
ஆண்டுக்கு இந்தியாவின் ஏற்றுமதி
302.8 பில்லியன் டாலர்கள்
இதில் 10% ஏற்றுமதி தமிழகத்தில் இருந்து செல்கிறது.
இதிலும் மஹாராஷ்டிரா மாநிலம் முந் நிலையிலையும், 2வது இடத்தில் தமிழ்நாடும் உள்ளது.
இந்தியாவில் உள்ள மொத்த மொத்த தொழிற்சாலைகளில் 53% தொழிற்சாலைகள்
தமிழ்நாடு
மஹாராஷ்டிரம்
ஆந்திர பிரதேஷ்
குஜராத்
உத்திர பிரதேஷத்தில் மட்டுமே உள்ளது.
இதிலும் முந்நிலையில் இருப்பது
தமிழ்நாடு மட்டுமே.
அதிலும் தோல் பொருள்களையும்,
கடல் சார் பொருள்கள்,
டெக்ஸ்டைல்ஸ், எலக்ரானிக் பொருள்களை அதிக அளவில் ஏற்றுமதி செய்வது
தமிழ்நாடு தான்.
இவ்வளவு இருந்தும்தமிழ்நாட்டு மக்களின் தனிநபர் வருமானத்தில் தமிழகம் 11வது இடத்தில் உள்ளது.
காரணம், நம் அரசியல்வாதிகள்
இலவசம் தருவதாக கூறி வாங்கி வைத்திருக்கம் கடன் தொகை கொஞ்சம் அதிகம் தான். இது அரசியல் ஊழல்செய்த பிரச்சினை.
அதே போல வேலை வாய்ப்பின்மை
2018 கணக்கின்படி,
1. திரிபுரா - 30.3%
2. ஹரியானா - 15.3%
3 . ஜம்மு - 15.1%
4. கேரளா- 10.8%
5 . அசாம் - 9.8%
6. பஞ்சாப் - 9.7%
7. ஹிமாசல பிரதேஷ் - 9.6 %
8. குஜராத் - 9.5%
9. மேற்கு வங்கம் - 8.8%
10. சண்டிகர் - 8%
11. பீகார் - 7.1%
12. கர்நாடகம் - 5%
13. உத்திர பிரதேஷ் - 4.5%
14. ஆந்திரம் - 4%
15. தெலுங்கானா - 3.7%
16. மஹாராஷ்டிரம் - 3.5%
17. மத்திய பிரதேஷ் - 2.9%
18. கோவா - 2.4%
19. தமிழ்நாடு - 2.3%
20. உத்தர்காண்ட - 1.2 %
மொத்தம் தமிழ் நாட்டின் வேலையில்லாத திண்டாட்டத்தை அனுபவிப்பவர்கள் 2.3% மட்டுமே.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 50000 சிறு தொழில்கள் மூடபட்டன, அது GST தந்த பரிசு, அதில் 500000 பேர் வேலை இழந்ததாக தமிழக முதல்வர் தன் அற்க்கையில் தெரிவித்துள்ளார்.
இதை தவிர்த்து தமிழக பொருளாதரம் உயர்ந்து கொண்டே தான் இருக்கிறது.
1991 ன் கணக்கின்படி இன்றைய ஆலைகளை ஒப்பிட்டால்,
ஆலைகள்
2.5 மடங்கு, தமிழகத்தில் பெருகி
உள்ளன.
தமிழகத்தில் இல்லாத ஒரு வறுமையை, பல திரைபடங்கள் மூலம் காட்டிதான் ஆயிரகணக்கான தொழிற்சாலைகள் தமிழகத்தில் உருவாகின. தமிழக மண்ணை உறிந்து வளர்ந்து கொண்டு இருக்கின்றன.
அதே டெக்னிக்கை மீண்டும்
பயன்படுத்தி
தமிழக வளங்களை அழிக்க முயற்சிக்கின்றனர்.